கோவையில் கோவை புலியகுளத்தில் அமைந்துள்ள ஆசியாவிலே ஒரே கல்லால் செய்யப்பட்ட மிக பெரிய முந்தி விநாயகர் சிலைக்கு, இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலை 5. 30மணிக்கு சிறப்பு ஹோமகுண்டம் வளர்த்தி பூஜையை ஆரம்பித்தனர்.
பூஜையில் அரசு அதிகாரிகள், கழக உடன்பிறப்புகள், மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர.
பங்கேற்ற அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பாக கொழுக்கட்டை உட்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.
கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்
