கார் ஏற்றி தன்னை கொலை செய்ய முயன்றதாக பொய் சொன்ன வழக்கில் மதுரை ஆதினத்திற்கு 2வது முறையாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன். ஜூலை 5ம் தேதி ஆஜராக உத்தரவு.
கடந்த ஜூன் 30ம் தேதி ஆஜராக சம்மன் வழங்கிய நிலையில் அவர் ஆஜராகவில்லை.
உளுந்தூர்பேட்டை அருகே நடத்த கார் விபத்தில் சிக்கியது தொடர்பான வழக்கில், மதுரை ஆதீனத்துக்கு 2வது முறையாக ஆஜராக சம்மன்!
ஜூலை 5ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது!
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
