தென்காசி மாவட்டத்தில் பரவலாக பெய்த கனமழை செங்கோட்டை பகுதிகளில்
.13.12.24 ம் தேதி மற்றும் 14.12.24 ம் தேதி பெய்த கன மழையினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .V.R. ஸ்ரீனிவாசன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான அடிப்படை அத்தியாவசிய பொருட்களை வழங்க உத்தரவு கொடுத்ததின் பேரில் புளியரை கீழப்புதூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 16 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் 3 வகையான பருப்பு சீனி சேலை வேஷ்டி மற்றும் பெட்ஷீட் ஆகிய பொருட்களை செங்கோட்டை காவல் ஆய்வாளர் KS .பாலமுருகன் மற்றும் புளியரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
பெற்றுக் கொண்ட பயனாளிகள் மகிழ்ச்சியோடு விடைபெற்றுச் சென்றனர் மனிதநேயத்தை பிறருக்கும் கொடுத்து வாழும் காவல் ஆய்வாளர் பாலமுருகன் அவர்களை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்