5000 சதுர அடி கேன்வாஸில் 100 ஓவிய மாணவர்கள் தனது கட்டை விரல் ரேகை பயன்படுத்தி சுமார் 50 லட்சம் thumb print பதிவு செய்து உதயநிதி ஸ்டாலின் ஓவியத்தை உருவாக்கியுள்ளனர் இந்த ஓவியம் உலகிலேயே மிகப்பெரிய ஓவியமாக(Unico) யூனிக்கோ உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது..
இந்த ஓவியம் சென்னை கொரட்டூர் தொகுதியில் நடைபெற்றது.
இங்கு சிறப்பு அழைப்பாளர்களாக,அம்பத்தூர் எம்எல்ஏ Joseph Samuel,மினிஸ்டர் சேகர் பாபு ஐயா,Priya Rajan Mayor of Madras அவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி உள்ளனர்…