உடுமலை அருகே விளைநிலங்களுக்குள் காட்டுபன்றிகள் புகுந்து அட்டகாசம் -300க்கும் மேற்பட்ட விவசாயிகள் சேதமான தென்னங்களுடன் மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டுபோராட்டம்!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை மக்காச்சோளம் ,தானிய வகைகள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்து உள்ளனர். இந்த நிலையில் வன எல்லை கிராமங்களான திருமூர்த்தி நகர்பொன ன்னாலமமன் சோலை,வளை பாளையம் ராவணபுரம தேவனூர் புதூர் ஜல்லிபட்டி ஆகிய கிராமங்களில் கடந்த சில தினங்களாகவே காட்டுப்பன்றிகள் இரவு மற்றும் பகல் நேரத்தில் புகுந்து மக்காச்சோளம் மற்றும் தென்னங்கன்றுகளை நாசம் செய்து வருகின்றது இதனால் விவசாயிகளுக்கு…