கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாநகராட்சியில் 25 ஆண்டுகள் பணியாற்றிய பணியாளர்களுக்கு ரூ 2000 வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் மேயர் கா ரங்கநாயகி ராமச்சந்திரன் வழங்கினார்.
உடன் மாநகராட்சி ஆணையாளர் மா சிவகுரு பிரபாகரன் மற்றும் துணை மேயர் ரா வெற்றிச்செல்வன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.
கோவை : செய்தியாளர் : ஏழுமலை
