விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திண்டிவனம் பகுதியில் வசித்து வரும் பழங்குடி இருளர் சமுதாயத்தை சேர்ந்த திருமதி. வித்யா என்பவருக்கு சிறப்பு சேர்க்கையின் அடிப்படையில் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் இளங்கால பி.ஏ. தமிழ் பட்டப்படிப்பு படிப்பதற்கான ஆணை மற்றும் கல்வி உதவித்தொகையை மாவட்ட ஆட்சியர் விருப்பம் நிதியிலிருந்து 10000.க்கான வங்கி வரைவேலையினை மாவட்ட ஆட்சித் தலைவர்.திரு.ஷே..ஷேக். அப்துல் ரஷ.ஹ்மான்.இஆ.ப. அவர்கள் இன்று வழங்கினார்.
உடன் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்.திரு. தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.R. அந்தோணிசாமி.
