மதுரை மாவட்டம் குயின் மிரா இண்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் மு. பிரதி ஸ்ரீ தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 4th ஹரோஸ் டேக்வாண்டோ அகாடமி சாம்பியன் பயிற்சியாளர் நாராயணன் மாணவியை பாராட்டி மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
