மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தீடிர்நகர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். கமல்ஹாசனின் 71 பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்தப் பிறந்த நாள் விழா மக்கள் நீதி மையத்தின் மாநில தொழிற்சங்கத்தின் மாநில ஒருக்கினைப்பாளரும், மக்களின் நாயகன் சொக்கர் தலைமையில் கொண்டாடப்பட்டது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு அப்பகுதி உள்ள பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகளை மாவட்ட நிர்வாகிகள் வழங்கினார்கள்.
இந்த விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.
மதுரை மாவட்ட செய்தியாளர்: சின்னத்தம்பி
