ஆக் 30, கன்னியாகுமரி :
நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் நகர்ப்புற பசுமை விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை மாநகராட்சி துணை மேயர் திருமதி மேரி பிரின்சி லதா அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மண்டல செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகர நல அதிகாரி ஆல்பர்ட் மதியரசு, மாநகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேரணியை சிறப்பித்தனர்.
குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.
