கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் 17 அம்சங்களை கோரி வேலை நிறுத்தம் மறியல் போராட்டம் நடைபெற்றது. SFl. நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டன உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர்கள் அவர்களை சிறை பிடித்தனர் பல்வேறு அம்சங்களை கண்டித்து போராட்டம் நடத்தினார்கள்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அந்தோணிசாமி
