தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி .வெ. கணேசனை சந்தித்து முன்னாள் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் கோரிக்கை
தென்காசி மாவட்டம் தென்காசியில் இயங்கி வருகிற ஐடிஐ தொழில்நுட்பக் கல்லூரியை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்க வேண்டி கோரிக்கை மனு வழங்கினார்.தென்காசியில் ரயில்வே மேம்பாலம் மேல் புறம் ஐடிஐ அமைந்துள்ளது அந்த ஐடிஐ தென் புறம் ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது இதனால் அந்தப் பகுதியில் இருக்கிற ஆடு மாடுகள் நாய்கள் ஐடிஐ வளாகத்திற்குள் வந்து விடுகிறது இதனால் மாணவர்களுக்கு பாதுகாப்பு பெற்ற தன்மை ஏற்படுகிறது அதேபோல் சமூக விரோதிகளும் இரவு நேரங்களில் கல்லூரி வளாகத்திற்குள்க் வர…