விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர். திரு.ஷே.ஷே அப்துல் ரஹமான்.இ..ஆ.ப. அவர்களிடம் விழுப்புரம் பத்திரிக்கையாளர் நலச் சங்கம் சார்பில் நல சங்க மாவட்ட தலைவர் சீதாராமன் தலைமையில் செயலாளர் சிவசந்திரன் பொருளாளர் பரணிதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து பத்திரிக்கையாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அந்தோணிசாமி
