அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் அருள்மிகு பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் மின்னணுவியல் மற்றும் தொடர்பில் துறை மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் என்ற தலைப்பில் Workshop நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

உடுமலைப்பேட்டை எஸ்கே ரோபோட்டிக்ஸ் திரு சபரிநாதன் அவர்களால் இந்த Workshop கல்லூரி முதல்வர் திரு ஈ ரமேஷ் மற்றும் இசைக்கு துறை தலைவர் திரு சி நாகராஜன் அவர்கள் இவ்விழாவினை சிறப்பித்தார் Program Coordinator திரு ஆர் சங்கரராமன் அவர்கள் இந்நிகழ்வினை சிறப்புற நடத்த ஆவண செய்தார்கள் துறை ஆசிரியர்கள் திருமதி கே விஜயலட்சுமி திருமதி பி சுதா திருமதி ஆறு நிவேதா திரு கார்த்திகேயன் மற்றும் திரு எஸ் ஜி கணேஷ்குமார் ஆகியோர் இவ்விழாவினை நடத்த ஆவண செய்தார்கள்.
பழனி செய்தியாளர் : நா.ராஜாமணி – 8973350663
