திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைப்பு!
திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைப்பு!
தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு
திருப்பரங்குன்றம் தீர்ப்பில் தமிழக அரசு அரசியல் நோக்கில் செயல்பட்டது
பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட தமிழக அரசே காரணம்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி