செப் 26. உடுமலை
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் திருப்பூர் ரோட்டில் சேரன் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதியோர் மீது இருசக்கர வாகனம் மோதியது.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள் இந்த சாலையில் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது.
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் பொதுமக்களும் முதியவர்களும் பாதிப்புள்ளாகின்றனர் சம்பவ இடத்துக்கு காவல்துறை பொதுமக்களை சமாதானப்படுத்தி இப்பகுதியில் வேகத்தடை அமைத்து தர பொதுமக்கள் உறவினர்கள் கோரிக்கை வைக்கப்பட்டது மற்றும் இரண்டு சக்கர வாகனம் காவல்துறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது விசாரணை நடைபெறுகிறது.
