Headlines
பழனியில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படும் குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடாமல் பயன்பாடில்லாத பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதை கண்டித்து நீர்வளத்துறை அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமான விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனியில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படும் குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடாமல் பயன்பாடில்லாத பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதை கண்டித்து நீர்வளத்துறை அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமான விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனி : டிசம்பர், 10 பழனியருகே வமதமாநதியில் இருந்து விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படும் குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடாமல் பயன்பாடில்லாத பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுவதை கண்டித்து விவசாயிகள் நீர்வளத்துறை அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமான விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது வரதமாநதி அணை. இந்த அணை நிரம்பியநிலையில் தற்போது உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரதமாநதி அணை நீர் மூலம் பாசன வசதி…

Read More
திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில், 57 கோடி ரூபாய் மதிப்பில் 13 ஏக்கர் பரப்பளவில், 54 ஆயிரம் சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ள, பொருநை அருங்காட்சியகம் கட்டடங்களை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 20- ஆம் தேதி திறந்து வைக்கிறார்! அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர், நெல்லையில் பேட்டி!

திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில், 57 கோடி ரூபாய் மதிப்பில் 13 ஏக்கர் பரப்பளவில், 54 ஆயிரம் சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ள, பொருநை அருங்காட்சியகம் கட்டடங்களை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 20- ஆம் தேதி திறந்து வைக்கிறார்! அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர், நெல்லையில் பேட்டி!

திருநெல்வேலி,டிச.9:- நெல்லை மாவட்டம், பாளையங் கோட்டையை அடுத்துள்ள ரெட்டியார்பட்டியில், மொத்தம் 56 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில், 13 ஏக்கர் பரப்பளவில் 54 சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ள, பொதிகை அருங்காட்சியகம் பணிகளை, தமிழக நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு, தமிழக நிதித்துறை, தொல்லியல் துறை மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர், இன்று (டிசம்பர்.9) முற்பகலில்,மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், தமிழக தொல்லியல்…

Read More
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி நான்கு வழிச்சாலையில், தூத்துக்குடியிலிருந்து நிலக்கரி ஏற்றி வந்த, லாரி விபத்துக்குள்ளானது! மூன்று மணி நேரம் முற்றிலுமாக, போக்குவரத்து பாதிப்பு!

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி நான்கு வழிச்சாலையில், தூத்துக்குடியிலிருந்து நிலக்கரி ஏற்றி வந்த, லாரி விபத்துக்குள்ளானது! மூன்று மணி நேரம் முற்றிலுமாக, போக்குவரத்து பாதிப்பு!

திருநெல்வேலி,டிச.9:-தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து, நிலக்கரி ஏற்றிக்கொண்டு, கேரள மாநிலம் கொல்லத்திற்கு லாரி ஒன்று சென்று, இன்று (டிசம்பர்.9) அதிகாலையில், கொண்டிருந்தது. அப்போது திருநெல்வேலி- கன்னியாகுமரி தேசிய, நான்குவழி நெடுஞ்சாலையில், பணகுடி அருகே இந்த லாரி வரும்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது, பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில், மோதிய லாரியின் முன்பக்க சக்கரங்கள் கழன்று தேசிய நான்கு வழிச்சாலையில், உருண்டோடியது. அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் சிறுசிறு காயங்களுடன், உயிர் தப்பினார்….

Read More
என் உத்தரவை யாரும் மதிக்கவில்லை - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.

திருப்பரங்குன்றம் வழக்கில் சர்ச்சைக்குரிய உத்தரவை பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மான நோட்டீசை மக்களவை சபாநாயகரிடம் வழங்கவுள்ளது திமுக..

இம்பீச்மென்ட் தீர்மானம் கொண்டுவர, மக்களவையில் 100 உறுப்பினர்கள், மாநிலங்களவையின் 50 உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டும், அந்த அடிப்படையில் திமுக சார்பில் மக்களவையில் இந்தியா கூட்டணி கட்சி உறுப்பினர்களின் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன. இன்று நாடாளுமன்ற அலுவல்கள் தொடங்கும் முன்பு மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லாவிடம் இம்பீச்மென்ட் நோட்டீஸ் தி.மு.க சார்பில் வழங்கப்படவுள்ளது! மதுரை மாவட்ட செய்தியாளர்: சின்னத்தம்பி

Read More
அல் அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை பாராட்டிய அமைச்சர்...

அல் அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை பாராட்டிய அமைச்சர்…

மதுரை, தமுக்கம் மைதானத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக உணவுத் திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் அல் அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இக்கண்காட்சிக்கு வருகை புரிந்த பத்திர பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி மூர்த்தி அவர்கள் மாணவர்களையும் ஆசிரியர் நூருல்லாஹ்வையும் பாராட்டினார்கள் மதுரை மாவட்ட செய்தியாளர்: சின்னத்தம்பி.

Read More
விழுப்புரத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இடதுசாரிகள்,விசிக ஆர்ப்பாட்டம்...

விழுப்புரத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இடதுசாரிகள்,விசிக ஆர்ப்பாட்டம்…

விழுப்புரம், டிச.8- விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் திங்கள்கிழமை இடதுசாரிகள் மற்றும் விசிக சார்பில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்.சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆ.சௌரிராஜன், விடுதலை சிறுத்தை கட்சி ரா.பெரியார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) டி. பிராங்க்ளின் ஆகியோர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், விடுதலை…

Read More
விழுப்புரம் கோட்ட போக்குவரத்துத் தொழிலாளா் குடும்பங்களுக்கு ரூ. 8.25 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது...

விழுப்புரம் கோட்ட போக்குவரத்துத் தொழிலாளா் குடும்பங்களுக்கு ரூ. 8.25 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது…

விழுப்புரம் கோட்டத்தில் பணியாற்றி உயிரிழந்த தொழிலாளா் குடும்பங்களுக்கு ஓராண்டில் ரூ.8.25 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் க.குணசேகரன் தெரிவித்தாா். விழுப்புரத்திலுள்ள தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் 3 தொழிலாளா் குடும்பங்களுக்கு நிதியுதவியை வழங்கி, மேலும் அவா் பேசியது: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் பணியாளா்கள் தங்கள் பணிக்காலத்தின் போதும், பணியில் இல்லாத போதும் உயிரிழந்தால், அவா்களின் குடும்பங்களுக்கு உதவிடும் வகையில் பணியாளா்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகையிலிருந்து நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது….

Read More
கன்னியாகுமரி கடற்கரையில் புதிய புறக்காவல் நிலையம் மற்றும் 'குமரிக்காவலன்' திட்டம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்!

கன்னியாகுமரி கடற்கரையில் புதிய புறக்காவல் நிலையம் மற்றும் ‘குமரிக்காவலன்’ திட்டம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்!

கன்னியாகுமரி, டிசம்பர் 8 கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கிலும் கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட காவல்துறை புறக்காவல் நிலையம் இன்று திறக்கப்பட்டது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கு. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில், கன்னியாகுமரி காவல் ஆய்வாளர் திரு. சுந்தர்ராஜ் பெருமாள் வரவேற்புரை ஆற்றினார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மதியழகன் நிகழ்ச்சியை அறிமுகம் செய்து வைத்தார். இணையக்…

Read More
காவல்துறை–ஏகத்துவ முஸ்லிம் ஜமாத்து இணைந்து நடத்திய போக்சோ விழிப்புணர்வு கூட்டம்.

காவல்துறை–ஏகத்துவ முஸ்லிம் ஜமாத்து இணைந்து நடத்திய போக்சோ விழிப்புணர்வு கூட்டம்.

கன்னியாகுமரி, டிசம்பர் 7: கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் கோட்டார் கிளை இணைந்து நடத்தும் “நிமிர்” திட்டத்தின் கீழ் போக்சோ சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் இன்று மாலை கோட்டார் Y.M.J அலுவலக மேல் தளத்தில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின், IPS அவர்களின் வழிகாட்டுதலின் படி, நிமிர் பாதுகாப்பு இயக்கத்தின் பொறுப்பாளர் இன்ஸ்பெக்டர் திருமதி சாந்தகுமாரி (AHTU), நாகர்கோவில் உமன் போலீஸ் பிரிவு தலைமை காவலர் ஜெயந்தி, ஆஷா…

Read More
விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் டிசம்பர் 6 தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு பணிகள் தீவிரம்

விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் டிசம்பர் 6 தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு பணிகள் தீவிரம்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் IPS., அவர்களின் உத்தரவின் பேரில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம் மற்றும் விக்கிரவாண்டி ஆகிய உட்கோட்டங்களில் இன்று மறைமுக நாசவேலை தடுப்பு பிரிவினர் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வெங்கடேசன் தலைமையிலான காவலர்கள் மற்றும் மோப்பநாய் ராணி உதவியுடன் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் போடக்கூடிய இடங்கள், நகர்ப்புற முக்கிய இடங்கள் வழிபாட்டுத் தலங்கள் ஆகிய பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டனர்.

Read More