நடப்பு பிசானம் பருவ சாகுபடிக்காக, திருநெல்வேலி கோட்டைக்கருங்குளம், நம்பி ஆறு அணையில் இருந்து, தண்ணீர் திறந்து வைத்த சபாநாயகர்! 40 பாசன குளங்கள் மூலம், 1744 ஏக்கர் நிலங்கள், பாசனவசதி பெறும்!
திருநெல்வேலி,டிச.5:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், திசையன் விளை தாலுகா, கோட்டைக்கருங்குளம் பகுதியில் அமைந்துள்ள, “நம்பி ஆறு” அணையில் இருந்து, நடப்பு “பிசானம்” (PISANAM) பருவ சாகுபடிக்காக, தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் ( சபாநாயகர்) மு. அப்பாவு, இன்று ( டிசம்பர்.5) காலையில், சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், தண்ணீர் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், “அடுத்த ஆண்டு (2026) மார்ச் மாதம் 31- ஆம் தேதி முடிய மொத்தம் 117 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு வினாடிக்கு…
