உடுமலை
நவம்பர் 13.
உடுமலை அருகே உள்ள பூலாங்கிணர் துணை மின் நிலையப் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணியின் நாளை வெள்ளிக்கிழமை நடக்கிறது.
இதை ஒட்டி பூலாங்கிணர் .அந்தியூர், ஜீவா நகர். முக்கோணம் , சடைய கவுண்டன்புதூர். பாப்பனூத்து. வாளவாடி,தளி. மொடக்குபட்டி, ஆர் வேலூர், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்தி நகர், பொன்னாலம்மன் சோலை .மங்களாபுரம். விளாமரத்து பட்டி, உடுக்கம்பாளையம். கஞ்சம்பட்டி, குண்டலபட்டி, லட்சுமாபுரம், குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
மேற்கண்ட தகவலை உடுமலைமின் பகிர்மான செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
