கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் சுகாதார ஆய்வாளராக பணி புரிந்த கிருஷ்ணராஜ் பணியின் போதே உயிரிழந்த நிலையில், பஃண்ருட்டியில் அவரது உடலுக்கு கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன் இன்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும் கடலூர் ஒன்றிய பொருளாளர் சம்பத்,சத்யராஜ், காலிதாஸ் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர்: R. விக்னேஷ்.
