மதுரையில் மேலபொருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள முனியாண்டி கோவில் மதுரை வாழ் நெல்லை யாதவர் சங்கம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.

இதில் முன்னாள் மதுரை வாழ் நெல்லை யாதவர் சங்கம் தலைவர் K.P.S கண்ணன் தலைமையில் விழா நடைபெற்றது.ஜெயராமன், கோபால், அழகர் சாமி,அவுடையப்பன், சுப்பையா, சுயம்பு, முருகன், திருமலை நம்பி, முத்து சீனி வாசன், பாலாஜி, சிவலிங்கம், சரவணன், ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
