பழைய ஆயக்குடி கொய்யா மார்க்கெட் அருகே மாங்காய் விவசாயிகள் சங்கம் சார்பாக மாங்காய்க்கு உரிய விலை இல்லாததால் மாங்காயை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்..
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் கவுன்சிலர் மருதமுத்து மற்றும் விவசாயி இரமணி பாஸ் உள்ளிட்டோர் தலைமையில் மத்திய மாநில அரசுகளுக்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன..
இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்…
