நீலகிரி மாவட்டம்.

நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக 5 டன் மலை பயிர்களை கொண்டு தமிழர்களின் கிராமத்து வீடு மற்றும் அதை சார்ந்த. வாழ்கை முறையை காட்சிப்படுத்தும் காட்டேரிப் பூங்காவின் மலைப்பயிர்கள் கண்காட்சியை கொட்டும் மழையில் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு துவக்கி வைத்தார் இந்த கண்காட்சி இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைப்பெறும் என அறிவித்தார்..
