Headlines
நாகர்கோவில் கோர்டில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆஜர் :

நாகர்கோவில் கோர்டில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆஜர் :

, ஆக.17 –கூட்டுறவு இணைப் பதிவாளராக பணியாற்றிய நடுக்காட்டு ராஜா, பணியை செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறி அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ. பிரின்ஸ் உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நாகர்கோவில் ஜூன்-2 நீதிமன்றத்தில் நீதிபதி முன் நடைபெற்றது. விசாரணைக்காக அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் உட்பட 11 பேர் நேரில் ஆஜராகினர். எனினும், எம்.எல்.ஏ. பிரின்ஸ் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவர்…

Read More
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் அல். காலித் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை !

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் அல். காலித் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை !

ஆக் 18, நாகர்கோவில் இந்திய தேசியக் கொடியை தரையில் வரைந்து, அதன் மையப்பகுதியான அசோக சக்கரம் மீது நடப்பட்ட கம்பத்தால் துளைத்து, அதன் மேல் காவி கொடியை ஏற்றிச் சிதைத்த சம்பவம் மிக ஆத்திரத்தை மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த செயல், தேசிய ஒற்றுமை மற்றும் கொண்டாட்டத்தின் கண்ணியத்திற்கும், இந்திய தேசியக் கொடியின் புனிதத்திற்கும் தெளிவான அவமரியாதை ஆகும். அத்தகைய தேசவிரோத, ஒழுங்குமீறிய செயல்கள் கடுமையாக ஒழிக்கப்பட வேண்டும். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்;…

Read More