விஜயின் தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என்பதால் அதன் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பதில்.
கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்
மதுரை மாவட்ட செய்தியாளர் – சின்னத்தம்பி
