அதிகராட்டி கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான மகளிருக்கான விடியல் பயணத்தை புதிய வழி தடத்தில், தலைமை அரசு கொறடா- கழகத் தேர்தல் பணி குழு செயலாளர் கா. ராமச்சந்திரன் அவர்கள் சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார்.

உடன் மாவட்ட அவைத் தலைவர் கே. போஜன், மாவட்டத் துணைச் செயலாளர் லட்சுமி, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் பரமேஷ் குமார், ஒன்றிய கழகச் செயலாளர்கள் A.T. லாரன்ஸ், பிரேம்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் வீரபத்திரன், கா. செல்வம், காளிதாசன், உதயத்தேவன், நீலகிரி மண்டல தொமுச பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் நேர்முக உதவியாளர் நந்தி ரவி, மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் விஜயகுமார், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சிவகுமார், மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் யசோதா, LPF- ஆனந்தன், கிளைச் செயலாளர் தம்பு, சிவகுமார், கவுன்சிலர்கள் ராஜன், லீலாவதி, துரைராஜ் மற்றும் நிர்வாகிகள் செந்தில், தன்வீர், போஜன், பீமன் மற்றும் கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.
