அரசு பெண்கள் விடுதி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் திடிரென்று ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் தங்கி படிக்கும் மகளிர் விடுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையரும், வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாருமான வெங்கடேசன் திடிரென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகளிடம் உணவு முறையாகவும் தரமாக வழங்கப்படுகிறதா? வாரந்தோறும் இறைச்சி வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார், அப்போது மாணவிகள் சரியாக வழங்கப்படுகிறது என்று பதில் கூறினார்கள் ,மேலும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொண்டார்…