Headlines
உடுமலை அடுத்துள்ள சாமுராயபட்டியில் ரேக்ளா பந்தயம்

உடுமலை அடுத்துள்ள சாமுராயபட்டியில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.

ரேக்ளா பந்தய விழாவில் கலந்து கொண்ட தயாநிதிமாறன் எம்.பி திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குமரலிங்கம் பேரூராட்சி , சாமராயபட்டியில் விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நடந்த ரேக்ளா போட்டியில் கழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்டம் விளையாட்டு அணி சார்பில் மாநிலம் தழுவிய ரேக்ளா போட்டிகள் நேற்று நடைபெற்றன. போட்டியை…

Read More
பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை நடவடிக்கை எடுக்க கோரி தாய்புகார் மனு

பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை நடவடிக்கை எடுக்க கோரி தாய் புகார் மனு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சி பூலத்தூர் பழைய கிணற்று தெருவை சேர்ந்த முத்து பாண்டீஸ்வரி மகன் ராஜபாண்டிஅரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றான் பள்ளியிலே முதல் மாணவராக திகழ்ந்தவர் மருத்துவராக அவன் கனவு மற்றும் லட்சியமாக திகழ்ந்தார். இந்நிலையில் ராஜபாண்டி 11ஆம் வகுப்பு நிலக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்தார் மூலதூர் அரசு பள்ளியில் மதிப்பெண் பெறுவதற்காக பொறுப்பு தலைமை ஆசிரியர் சௌந்தர பாண்டியன் அந்த மாணவனை அழைத்தார். பத்தாம் வகுப்பு படிக்கும்…

Read More
திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டில்

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டில் மாட்டுக்கொழுப்பு சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டதால், அதற்கு பரிகாரமாக சிறப்பு தோஷ நிவாரண சாந்தி யாகம் நடத்தும் அர்ச்சகர்கள்!

காலை 6 மணி முதல் தலைமை அர்ச்சகர் ராமகிருஷ்ண தீட்சிதர், 8 அர்ச்சகர்கள், 3 ஆகம ஆலோசகர்கள் தலைமையில் யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த யாகத்தில் வைக்கப்பட்டுள்ள புனித நீரை லட்டு, பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் தெளிப்பதன் மூலம் தோஷங்கள் நிவர்த்தி அடையும் என செயல் அதிகாரி ஷியாமளா ராவ் தெரிவித்துள்ளார். எட்டினால் குடிமியை பிடிஇல்லையேல் காலைப்பிடிஇது அவாள் தத்துவம்.! அந்த அடிப்படையில் தற்போது லட்டுக்கு யாகம் செய்து புனித நீர் தெளிக்கிறார்கள்.வேத காலத்தில்…

Read More
வேளாண்மை சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்

உடுமலையில் வேளாண்மை சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் உடுமலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் தா.வைரமுத்து வரவேற்புரை ஆற்றினார். மாநில துணைத்தலைவர் செ.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாநில இணைச்செயலாளர் ரா.கண்ணன் முன்னிலை வகித்தார்.அதைத் தொடர்ந்து கூட்டத்தில் வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மாநில தலைவரின் எழுத்துரை நிர்வாகிகளுக்கு வாசிக்கப்பட்டது. பின்னர் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டது. அதனை தொடர்ந்து தீர்மான கருத்துக்களை நிர்வாகிகள் முன்வைத்து பேசினார்கள். பின்னர் ஊதியம் தொடர்பாக சத்ய நாராயணன் கமிட்டிக்கு அறிக்கை தயார்…

Read More
உலக சுற்றுலா தின விழா திருமூர்த்தி மலை

உலக சுற்றுலா தின விழா திருமூர்த்தி மலையில் கொண்டாட முடிவு

உலக சுற்றுலா தின விழா திருமூர்த்திமலையில் கொண்டாடப்பட உள்ளது.திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி மற்றும் சுற்றுலா தொழில் முனைவோர் ஆய்வு கூட்டம் மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார் தலைமையில் உடுமலையில் நடைபெற்றது.திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுலா துறையின் செயல்பாடுகள் தற்போது நடைபெற்று வரும் சட்டப் பணிகள் தமிழ்நாடு அரசு சுற்றுலாக் கொள்கை உலக சுற்றுலா தின விழா தொடர்பாக அரவிந்த் குமார் பேசினார். பல்வேறு சுற்றுலாத் தொழில் முனைவோர் சுற்றுலா வளர்ச்சி தொடர்பாக கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை…

Read More
திருப்பூர் மாவட்டத்தில் முகமூடி அணிந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நான்கு பேர் உடுமலையில் கைது.!

திருப்பூர் மாவட்டத்தில் முகமூடி அணிந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நான்கு பேர் உடுமலையில் கைது.!

32 சவரன் நகை கார்பிய சொகுசு கார் இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்! திருப்பூர் உடுமலை தாராபுரம் காங்கேயம் பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 1 வரை பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு முகமூடி கும்பல் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும் முகமூடி சம்பவங்கள் திருடர்கள் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார் உத்தரவுப்படி கோவை சரக காவல்துறை துணைத் தலைவர்…

Read More
கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து தொழிலாளர் விரோத சட்டங்களை வாபஸ் வாங்க வலியுறுத்தி, கருப்பு கோடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அழகர்சாமி LRF மாவட்ட கவுன்சில் செயலாளர் தலைமையில், திமுக கிழக்கு பகுதி செயலாளர் ராஜேந்திரன், திமுக மேற்கு பகுதி செயலாளர் பஜீலுல் ஹக் முன்னிலையில், முருகன் INTUC, கண்ணன் INTUC, பாலன் AITUC, நாச்சிமுத்து AITUC, மோகன் MLF, ரவி AICCTU, பிரபாகரன்CITU, சையது இப்ராகீம் HMS, உமாராணி…

Read More

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை

கடந்த சில நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை முற்றுகை போராட்டத்தை அறிவித்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கூட்டமைப்பை சேர்ந்த (டிட்டோஜாக்) நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Read More

நெஞ்சுக்கு நீதி!

இயற்றலும்,ஈட்டிலும்,காத்தலும் , காத்த வகுத்தலும் வல்ல அரசு! புகழே நீ ஒரு நிழல் உன்னை பற்றி கவலைப்படாதவர்களை தொடர்ந்து கொண்டே இருப்பாய் என்ற வரிகளுக்கு ஏற்ப புகழின் உச்சிக்கு சென்றவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்! உரைநடையில் அமர்ந்துள்ள நெஞ்சுக்கு நீதி சாமானிய மனிதர்களும் சரித்திரம் படைக்கலாம் என உணர்த்தி நிற்கும் ஒரு வரலாற்று காவியம் நெஞ்சுக்கு நிதியின் சிறப்பை விவரித்து சொல்ல இன்னொரு கம்பன் தான் பிறந்து வர வேண்டும் என்றாலும் உங்களுக்கு சுயபட தினம் சொல்ல…

Read More