Headlines
ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் சார்பாக அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது.

ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் சார்பாக அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் ஜில்லா பகுதியில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் சார்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் படி திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளரின் பிரதிப் IPS அவர்களின் பலத்த பாதுகாப்புடன் ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் ரவுண்டானா பகுதியில் இருந்து ஸ்ரீ செல்லமுத்து கொடியசைத்து அணிவகுப்பை தொடங்கி வைத்தார் ஊர்வலம் முக்கிய பகுதிகளில் சென்று தாராபுரம் ரோட்டில் உள்ள கார்த்திகேயன் மகாலுக்கு எதிரே பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் பாடலுடன் இசை இசைத்து கொடியேற்றத்துடன் தொடங்கியது…

Read More
திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் சார்பில் பாராட்டு விழா...

திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் சார்பில் பாராட்டு விழா…

திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம் சார்பில் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரை சிறப்பாக நடத்திய தமிழ்நாடு ஆத்லெட்டிக் அசோசியேசன் செயலாளர் லதாவுக்கும், இதே போட்டியில் நீளம் தாண்டுதல் தங்கம் வென்ற தடகள வீரர் சித்தின் அர்ஜுனுக்கும் பாராட்டு விழா நடந்தது. இதில் திண்டுக்கல் மாவட்ட தடகள சங்க தலைவர் துரை தலைமை உரையாற்றினார். பொருளாளர் துரைராஜ் வரவேற்றார். தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா பரிசளித்தார். திண்டுக்கல் ஜி. டி. என் கல்லூரியினுடைய முதன்மை செயல்…

Read More
பழனியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு மக்கள் உரிமைகள் சார்பில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

பழனியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மது இல்லா வாழ்வு என்ற நோக்கத்தின் அடிப்படையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மது ஒழிப்போம், தீண்டாமை ஒழிப்போம் போன்ற உறுதிமொழிகள் எடுக்கப்பட்டது. மேலும் மது அருந்துபவர்கள் கழகத்தின் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மாவட்ட செயலாளர் வின்னர் மணி ,மாவட்டம் மகளிர் அணி பொறுப்பாளர் ஈஸ்வரி ,மாவட்ட வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் பாஸ்கரன்…

Read More
பழங்குடியின பெண்ணை தாக்கிய நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது நடவடிக்கை எடுத்ததாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு!

பழங்குடியின பெண்ணை தாக்கிய நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது நடவடிக்கை எடுத்ததாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை வாழகிரி மல்லிகா நகரில் சுமார் 15க்கும் மேற்பட்ட ஆதிவாசி பழங்குடியின மக்கள் பல வருடமாக வாழ்ந்து வருகின்றனர் இப்பகுதியைச் சேர்ந்த மல்லிகா மற்றும் அவரது கணவர் ரமேஷ் ஆகியோர் இதே பகுதியில் உள்ள உதயசூரியன் என்பவர் எஸ்டேட்டில் வாஜ்பாயனாக வேலை பார்த்து வருகின்றனர் இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி அன்று இரவு 8 மணிக்கு மதுரையைச் சேர்ந்த பிரபு மற்றும் வெங்கடேஷ் மற்றும் 10க்கும் மேற்பட்ட நபர்கள் தோட்டத்திற்குள் வந்து…

Read More