Headlines
மதுரை ரயில் நிலையம் அருகே தீ விபத்து

மதுரை ரயில் நிலையம் அருகே தீ விபத்து.

மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தின் 2-வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது எல்.ஐ.சி. கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்புதுறையினர் போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் பெண் மேலாளர் கல்யாணி என்பவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், சூறைக்காற்றால் சேதமடைந்த, வாழை பயிர்களுக்காக விவசாயிகளுக்கு, இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும்!பாளையங் கோட்டையில் நடைபெற்ற, புரட்சி பாரதம் கட்சியின் தென்மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம்!

திருநெல்வேலி,டிச.17:- பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் அமைந்துள்ள, “ஆதி- திராவிடர் மகாஜன சங்கம்” (A.D.M.S.) கூட்ட அரங்கில், இன்று (டிசம்பர்.17) மாலையில், “புரட்சி பாரதம்” கட்சியின், தென் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற “கலந்தாய்வு கூட்டம்” நடைபெற்றது. மாவட்ட செயலாளர் “களக்காடு” ஏ.கே. நெல்சன் தலைமையும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் குட்டி பாண்டியன் முன்னிலையும், வகித்தனர். திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளர் கண்ணன், அனைவரையும் வரவேற்று பேசினார். மாநில பொதுச் செயலாளர் ருசேந்திரன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பயனுள்ள…

Read More
திருநெல்வேலியில், காவல்துறை சார்பாக நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்! மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு!

திருநெல்வேலியில், காவல்துறை சார்பாக நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்! மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு!

திருநெல்வேலி,டிச.17:- தமிழக காவல்துறை தலைவர் (DGP) உத்தரவுப்படி புதன்கிழமை தோறும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றில், “மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்” நடைபெற்று வருகின்றன. அதன்படி, இன்று {டிசம்பர். 17} புதன்கிழமை காலையில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், “மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்” நடைபெற்றது. இந்த முகாமில், மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, துணை ஆணையர்கள் கிழக்கு வி. வினோத்…

Read More
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் உள்ளனவா?மனுதாரர்களுக்கு இரு நீதிபதிகள் அமர்வு கேள்வி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் உள்ளனவா?மனுதாரர்களுக்கு இரு நீதிபதிகள் அமர்வு கேள்வி

மலை உச்சியில் தூணில் தீபம் ஏற்றியதற்கு ஆதாரங்கள் உள்ளதா? அனைத்து தரப்பு வாதங்களையும் தனி நீதிபதி கேட்டாரா அவசர அவசரமாக உத்தரவு பிறப்பித்தது ஏன்? தீபம் ஏற்ற குறுக்கு வழியை கையாண்டது ஏன்?” தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டில், மனுதாரர்களுக்கு இரு நீதிபதிகள் அமர்வு கேள்வி மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

Read More
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூண் தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் உள்ளது என்று திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் வக்பு வாரியம் தரப்பு வாதிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூண் தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் உள்ளது என்று திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் வக்பு வாரியம் தரப்பு வாதிட்டுள்ளது.

1920ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுப்படி மலைமேல் உள்ள பகுதி தர்காவுக்கு சொந்தமானது. நெல்லித்தோப்பு முதல் மலை உச்சிவரை படிக்கட்டு உள்ள பகுதிகளும் தர்காவுக்கு சொந்தம் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தீபத்தூண் என கூறப்படும் தூண், தர்கா இடத்தில்தான் உள்ளது. மலை உச்சியில் தீபம் ஏற்றுவது கோவில் மரபு அல்ல என்பது 1862லேயே உறுதி செய்யப்பட்டுள்ளது. தனி நீதிபதி பழைய தீர்ப்புகளில் உறுதிசெய்யப்பட்ட தரவுகளை எல்லாம் கருத்தில் கொள்ளவே இல்லை. மலை உச்சியில் தர்கா இருப்பதால்தான் அது சிக்கந்தர்…

Read More
எச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன்களுக்காக, திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளம் பகுதியில், நிதி திரட்டும் நிகழ்ச்சி!

எச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலன்களுக்காக, திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளம் பகுதியில், நிதி திரட்டும் நிகழ்ச்சி!

திருநெல்வேலி,டிச.15:-நாகர்கோவில் புத்தேரியில் செயல்பட்டு வரும், “CBH மருத்துவமனை”யில் எச்ஐவி வைரசால் பாதிக்கப்பட்டுள்ள 160 குழந்தைகள், சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், எச்ஐவி பாதிக்கப்பட்ட அந்த குழந்தைகளின் நலன்கள், சிகிச்சைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றிற்காக, பொதுமக்களின் உதவியைப் பெறும் வகையில், திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், கூடன்குளம் கிழக்கு பேருந்து நிலையப் பகுதியில் நிதி திரட்டும் நிகழ்ச்சி, இன்று (டிசம்பர். 15) நடைபெற்றது. இந்த நிதி திரட்டும் நிகழ்ச்சி மற்றும் எச்ஐவி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகியன, கிழக்கு…

Read More
கோவை மாநகராட்சி 43 வது வார்டுக்குட்பட்ட மாநகராட்சி பூங்காவை சீரமைக்கும் பணிகள் துவக்கம்

கோவை மாநகராட்சி 43 வது வார்டுக்குட்பட்ட மாநகராட்சி பூங்காவை சீரமைக்கும் பணிகள் துவக்கம்

கோவை மாநகராட்சி 43- வது வார்டுக்குட்பட்ட R.K நாயுடு லே-அவுட்டில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்காவை சீரமைக்கும் பணிகளை சற்குரு ட்ரஸ்ட் நிர்வாகம் முன்னெடுத்திருக்கும் இப்பணிகளின் தொடக்க நிகழ்வாக அவினாசிலிங்கம் பல்கலை கழக மாணவிகள் பூங்காவின் சுவர்களுக்கு வர்ணம் பூசும் பணிகளை கல்வி, பூங்கா, மற்றும் விளையாட்டு மைதானங்கள் குழு.தலைவர்,கோவை மாநகராட்சி, வதிருமதி,நா.மாலதிஅவர்கள் துவக்கி வைத்தார். உடன் 43- வது வார்டின் மாமன்ற உறுப்பினர், திருமதி.மல்லிகா புருசோத்தமன்அவர்கள், மற்றும் சற்குரு ட்ரஸ்டின் நிறுவனர் திரு.V.S சுதாகர் அவர்கள்,மற்றும் R.K…

Read More
இயற்கை – கடல் பாதுகாப்பு குறித்த மக்கள் விழிப்புணர்வு தெருமுனை கூட்டம்

இயற்கை – கடல் பாதுகாப்பு குறித்த மக்கள் விழிப்புணர்வு தெருமுனை கூட்டம்

ராஜாகமங்கலம் துறையில் CFLI – ஹீல் இணைந்து சிறப்பான நிகழ்வு. ராஜாகமங்கலம், கன்னியாகுமரி மாவட்டம்: இயற்கை மற்றும் கடல் பாதுகாப்பு குறித்த மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கன்னியாகுமரி மாவட்டம் ராஜாகமங்கலம் துறை பகுதியில் CFLI மற்றும் ஹீல் நிறுவனம் இணைந்து தெருமுனை கூட்டம் நடத்தின. இந்த நிகழ்வில் இயற்கை வளங்களின் பாதுகாப்பை எடுத்துரைக்கும் ஒளிலாட்ட பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கலைப்பாடல்கள் பாடப்பட்டு, பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்வில் ஹீல் நிறுவனத்தின் தலைவர் சிலுவை வஸ்தியன்,…

Read More
கோவை மாநகராட்சி 80-வது வார்டில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பொது கழிப்பிடங்கள் திறப்பு விழா!

கோவை மாநகராட்சி 80-வது வார்டில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பொது கழிப்பிடங்கள் திறப்பு விழா!

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், 80-வது வார்டுக்கு உட்பட்ட உப்பு மண்டி வீதி, கெம்பட்டி காலனி பகுதியில், பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் தூய்மை இந்தியா (2.0) (ஸ்வச் பாரத் மிஷன்-SBM) திட்டத்தின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பொதுக் கழிப்பிடங்கள் திறப்பு விழா இன்று காலை,சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி ப. ராஜ்குமார் மற்றும் மாண்புமிகு மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கி, புதிய…

Read More
திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட, காங்கிரஸ் தலைமையிடத்தில் விருப்பமனு கொடுத்த, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர்!

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட, காங்கிரஸ் தலைமையிடத்தில் விருப்பமனு கொடுத்த, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர்!

திருநெல்வேலி,டிச.13:- அடுத்த ஆண்டு( 2026) துவக்கத்தில் நடைபெறவுள்ள, சடடமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக, விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகினறன. அதன் அடிப்படையில், இன்று (டிசம்பர்.13) காலையில், சென்னை தேனாம்பேட்டை, காங்கிரஸ் மைதானத்தில் உள்ள, தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகமான “சத்தியமூர்த்தி பவன்” அலுவலகத்தில், 2026- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை, திருநெல்வேலி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. சங்கரபாண்டியன், தமிழ்நாடு…

Read More