Headlines
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 17 வயது கல்லூரி மாணவி மரணம்..!

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 17 வயது கல்லூரி மாணவி மரணம்..!

திண்டுக்கல் அய்யலூர் அருகே கஸ்பா அய்யலூரை சேர்ந்த 17- வயது சிறுமி இவர் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 24-ம் தேதி வயிற்று வலி காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் பல மர்மங்கள் வெளிவரும் என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து…

Read More
கடலூர்: பாம்பு கடித்து பெண் பரிதாப பலி.!

கடலூர்: பாம்பு கடித்து பெண் பரிதாப பலி.!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஓரையூர் கிராமத்தை சேர்ந்தவர் பத்மா vayadhu(50)கூலித் தொழிலாளியான இவர் இன்று கடலூர் சத்திரம் அருகே கோரனப்பட்டு பகுதியில் உள்ள கரும்பு சோலை ஒன்றில் வேலை பார்த்து கொண்டிருந்தப்போது விசப்பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதில் பத்மா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாவட்ட நிரூபர்R. விக்னேஷ்

Read More
சோழன் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுமி! - அணையாடி சான்ஜோ பள்ளியில் பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு விழிப்புணர்வு...

சோழன் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுமி! – அணையாடி சான்ஜோ பள்ளியில் பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு விழிப்புணர்வு…

கன்னியாகுமரி, அக்.30 அணையாடி சான்ஜோ ஆங்கில மீடியம் சி.பி.எஸ்.சி பள்ளிக்கூடத்தில் வைத்து சிறுவர், சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமையைத் தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அந்த பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் கராத்தே பயிற்சி மாணவி எம்.அக்ஷயா, டைவ் அடித்தபடி தன்னுடைய தலையால் 201 ஓடுகளை உடைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதன் மூலம் அவர் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சோழன் உலக சாதனை புத்தகத்தின்…

Read More
மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது ஜெயந்தி விழா

மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது ஜெயந்தி விழா

மதுரையில் தெய்வீக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தியை முன்னிட்டு கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவரது முழு திரு உருவ சிலைகள் பல கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி முன்னிட்டு பெண்கள் பால்குடம் மற்றும் முலப்பாரியை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் ஆக எடுத்து வந்தனர் . இந்த ஊர்வலத்தில் சிறுவர்கள் ஆடி ,பாடி நடனமாடிக் கொண்டு வந்தார்கள் சிலம்பாட்டம், மயிலாட்டம் போன்ற நாட்டுப்புற…

Read More
டி.ஆர்.பி., தேர்வு எழுதியவர்கள் வேதனை!

டி.ஆர்.பி., தேர்வு எழுதியவர்கள் வேதனை!

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர். பி.,) நடத்திய முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன தேர்வில், பிரதான பாடங்களில் அதிக மதிப் பெண்கள் பெற்ற தேர்வர்கள், தமிழ் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் வேதனையில் உள்ளனர். இதனால் அவர்கள் தமிழ் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க வலியுறுத்தினர். மாநிலம் முழுவதும் அக்.12ல் முதுகலை பட் டதாரி ஆசிரியர் நியமன தேர்வை டி.ஆர்.பி., நடத்தியது. 1500பணியிடங்களுக்கு 2 லட்சம் பேர் எழுதினர். முதன் முறையாக தமிழ்த் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்த்…

Read More
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்து கலந்துரையாடல்...

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்து கலந்துரையாடல்…

கன்னியாகுமரி, அக்.30: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நேற்று (29.10.2025) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார். இந்த சந்திப்பில் வருவாய் கோட்ட அதிகாரி காளீஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். வாக்காளர் பட்டியலில் புதுப்பிப்பு, பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் உள்ளிட்ட பணிகள் சீராக நடைபெற தேவையான…

Read More
திருநெல்வேலியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் நடத்தப்பட்ட, பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம்!

திருநெல்வேலியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் நடத்தப்பட்ட, பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம்!

திருநெல்வேலி,அக்.29:-“தமிழக காவல்துறை தலைமை இயக்குனர்” (DGP) உத்தரவுப்படி, “பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்” வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும், அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண் காணிப்பாளர்களால், நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று (அக்டோபர்.29) காலையில்,பாளையங்கோட்டை “மிலிட்டரி லைன்” பகுதியில் உள்ள,திருநெல்வேலி மாவட்ட காவல் கண்கணிப்பாளர் அலுவலகத்தில், “மாவட்ட காவல் கண்காணிப்பாளர்” நை.சிலம்பரசன் தலைமையில், “பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்” நடைபெற்றது. கூட்டத்தில், மனு கொடுக்க வந்த பொதுமக்களிடம் இருந்து, மாவட்ட…

Read More
திருநெல்வேலியில், வாக்காளர் பட்டியல் தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக, அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன், ஆலோசனை கூட்டம்! மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான டாக்டர் இரா. சுகுமார் தலைமையில் நடைபெற்றது!

திருநெல்வேலியில், வாக்காளர் பட்டியல் தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக, அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன், ஆலோசனை கூட்டம்! மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான டாக்டர் இரா. சுகுமார் தலைமையில் நடைபெற்றது!

திருநெல்வேலி,அக்.29: நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்ட அரங்கில், வாக்காளர் பட்டியல் தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுடன், ஆலோசனை கூட்டம் இன்று (அக்டோபர்.29) காலையில், நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான டாக்டர் இரா. சுகுமார், தலைமை வகித்தார். அப்போது பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், “இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும், சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும்…

Read More
திருநெல்வேலியில், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில், "பசும்பொன்" உ.முத்துராமலிங்க தேவரின் 63-வது ஆண்டு, நினைவேந்தல் நிகழ்வு!

திருநெல்வேலியில், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில், “பசும்பொன்” உ.முத்துராமலிங்க தேவரின் 63-வது ஆண்டு, நினைவேந்தல் நிகழ்வு!

திருநெல்வேலி,அக்.29:-“சாதிய எண்ணம் கொண்டவன் அரசியலுக்கு வந்தால், நாடு நாசமாகிவிடும்!” என்று முழங்கிய, “தெய்வத்திருமகனார்” பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவரின், 63-ஆம் ஆண்டு “நினைவு” தினத்தை (அக்டோபர்.30) முன்னிட்டு, திருநெல்வேலி பாளையங்கோட்டை மகாராஜா நகரில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவப் படத்திற்கு, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மண்டல தலைவர் தோழர் கண்மணி மாவீரன் வேளாளர் தலைமையில், “மலர் மாலை” அணிவித்து, “மரியாதை” செலுத்தப்பட்டது. இந்நிகழ்வின் போது, “திருநெல்வேலி சந்திப்பில் உள்ள, “அண்ணல்” அம்பேத்கர், “மகாகவி” சுப்பிரமணிய பாரதியார்,”பசும்பொன்”…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், 1028 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப் படவுள்ள, தாமிரபரணி கூட்டுக்குடிநீர்த் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, துறைசார்ந்த அதிகாரிகளுடன் நெல்லையில் சபாநாயகர் அப்பாவு கலந்தாய்வு!

திருநெல்வேலி மாவட்டத்தில், 1028 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப் படவுள்ள, தாமிரபரணி கூட்டுக்குடிநீர்த் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, துறைசார்ந்த அதிகாரிகளுடன் நெல்லையில் சபாநாயகர் அப்பாவு கலந்தாய்வு!

திருநெல்வேலி,அக்.28:- திருநெல்வேலி மாவட்டத்தில், 605 கோடி ரூபாய் மதிப்பில், பாளையங்கோட்டை, நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம், சேரன்மகாதேவி மற்றும் களக்காடு ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 831 ஊரக குடியிருப்புகளில் நடைபெற்று வரும், “தாமிரபரணி” கூட்டுக்குடிநீர்த் திட்டப்பணிகள் குறித்தும், 423.13 கோடி மதிப்பில், களக்காடு நகராட்சி, பணகுடி, வடக்கு வள்ளியூர், திருக்குறுங்குடி, ஏர்வாடி, திசையன்விளை, நாங்குநேரி மற்றும் மூலைக்கரைப்பட்டி ஆகிய, 7 பேரூராட்சிகளில் நடைபெற்று வரும், கூட்டுக்குடிநீர்த் திட்டப்பணிகள் குறித்தும், இன்று (அக்டோபர்.28) நெல்லை மாவட்ட ஆட்சியர்…

Read More