Headlines
குமரி மாவட்டம் தக்கலை அருகே சொகுசு காரில் மினிபஸ் மோதி விபத்து!

குமரி மாவட்டம் தக்கலை அருகே சொகுசு காரில் மினிபஸ் மோதி விபத்து!

தக்கலை அக்டோபர் 27, மார்த்தாண்டத்தில் இருந்து தக்கலை நோக்கி வந்த மினி பஸ் மணலி பகுதி அருகே வரும்போது முன்பே சென்ற சொகுசு காரில் மோதி விபத்து காரில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்குளம் தாலுக்கா நிருபர் அன்ஷாத் மாலிக்.

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய, மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார்!

திருநெல்வேலியில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய, மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார்!

திருநெல்வேலி,அக்.27:- நெல்லை கொக்கிரகுளம் பகுதியில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள, மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில், “மக்கள் குறைதீர்க்கும் நாள்” கூட்டம், இன்று (அகடோபர். 27) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்து, மாவட்ட மக்களிடமிருந்து, “கோரிக்கை” மனுக்களை பெற்றார். இந்த கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கைகளின் தன்மைகளுக்கேற்ப, மனுக்கள் பதிவு செய்யப்படுவதுடன், அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம், நேரில் அளிக்கும் வகையிலும், முக்கிய கோரிக்கைகள் மற்றும்…

Read More
நாகர்கோவிலில் பெண்களுக்கு தனி பார் – சமூகத்தில் பரபரப்பு!

நாகர்கோவிலில் பெண்களுக்கு தனி பார் – சமூகத்தில் பரபரப்பு!

நாகர்கோவில், அக்.27: நாகர்கோவில் மாநகரில் மீனாட்சிபுரம் அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுக்கடை (எண் 4747) எதிரில், பெண்களுக்கென தனிப்பட்ட பார் வசதி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை ஒட்டியபடி, பெண்கள் மது அருந்திவிட்டு கிடக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருவதால், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. “இது நமது சமூக ஒழுக்கத்தை சீர்குலைக்கும் செயல். இதுபோன்ற மதுக்கடைகள் நகர மையப் பகுதிகளில் இயங்குவது பொருத்தமல்ல,” என்று…

Read More
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு: உறுதிமொழி எடுத்துக்கொண்ட காவல்துறையினர்!

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு: உறுதிமொழி எடுத்துக்கொண்ட காவல்துறையினர்!

திருநெல்வேலிஅக்.27:-பாளையங்கோட்டை, மிலிட்டரி லைன் பகுதியில் உள்ள, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இன்று ( அக்டோபர்.27) காலையில், “ஊழல் தடுப்பு, விழிப்புணர்வு உறுதிமொழி!” எடுத்துக் கொள்ளப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன், தலைமையில் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர், தங்களுக்கிடையே ஊழல் தடுப்பு, விழிப்புணர்வினை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில், இந்த உறுதிமொழியை, மனப்பூர்வமாக எடுத்துக் கொண்டனர். “நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு, ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக, நான்…

Read More
விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் விழுப்புரத்தில் மாம்பழபட்டு சாலையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் சி.மாரிமுத்து அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக ஒன் ஸ்டெப் யூனிட்டி காப்பாளர் விவேக் கிராம மேம்பாட்டு பவுண்டேஷன் ஆப் இந்தியா ஆலோசகர் அறவழி மாநில பொதுச்செயலாளர் எஸ் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாய்ந்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது….

Read More
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இறங்கிய அரசுப்பேருந்து! அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை!

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இறங்கிய அரசுப்பேருந்து! அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை!

திருநெல்வேலி,அக்.27:-திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரத்தை அடுத்துள்ள “கூடங்குளம்” அருகே, இன்று ( அக்டோபர். 27) காலையில் நிகழ்ந்த சாலை விபத்து, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடங்குளத்திலிருந்து 30 பயணிகளுடன், நாகர்கோவில் நோக்கிச் சென்று கொண்டிருந்த, “தமிழ்நாடு அரசு” போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான, திருநெல்வேலி பணிமனைப் “பயணிகள் பேருந்து”, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கி, விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும், ஒரு சில பயணிகள் சிறு-சிறு காயங்களுடன்,…

Read More
கூலி தொழிலாளர்களிடம் "காவலர் " தீபாவளிக்கு அடாவடி வசூல் வேட்டை!

கூலி தொழிலாளர்களிடம் “காவலர் ” தீபாவளிக்கு அடாவடி வசூல் வேட்டை!

தீபாவளிக்கு நடைபாதையில் வயிற்று பிழைப்புக்காக கடை நடத்தி வந்த வியாபாரிகளிடம் 100ரூபாய் ,200 ரூபாய் வரை அடாவடி வசூல் வேட்டையில் மதுரை தீடிர்நகர் C1 காவல் நிலையைத்தை சேர்ந்த காவலர் பாலசுப்பிரமணியம் காவலர் துறை ஆய்வாளர்கள் ஜெய்சங்கர் கூறினார் என்று தீபாவளிக்கு வியாபாரம் செய்த வியாபாரிகளிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டார். தீபாவளி வரை அனைத்து காவலர்களும் பணியில் இருக்க வேண்டும் என்று மதுரை மாநகர காவல் துறை ஆணையாளர் லோகநாதன் IPS அவர்கள் உத்தரவு பிறப்பித்தார். மதுரை…

Read More
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், காவல் கிணறு புதூர் பகுதியில்,உயர் அழுத்த மின்கம்பிகளால் ஆபத்து! நடவடிக்கை எடுக்க, ஊர்மக்கள், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்!

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், காவல் கிணறு புதூர் பகுதியில்,உயர் அழுத்த மின்கம்பிகளால் ஆபத்து!நடவடிக்கை எடுக்க, ஊர்மக்கள், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்!

திருநெல்வேலி,அக்.26:- திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், காவல்கிணறு “புதூர்” பகுதியில் உள்ள, ஒரு மின் கம்பம் அருகே உயர் அழுத்த மின் கம்பிகள், மிகவும் ஆபத்தான நிலையில், அந்தரத்தில் தொங்கிக்கொண்டு நிற்கின்றன. இதன் காரணமாக, அந்த வழியாக, அன்றாடம் வந்து செல்லும் மக்கள் மத்தியிலும், வெளியில் சென்று விட்டு, இரவு பிந்திய நேரங்களில், அந்த வழியாக வரும் மக்கள் மத்தியிலும், மிகுந்த அச்சம் நிலவுகிறது. ஏனெனில், அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும், அந்த உயர் அழுத்த மின்கம்பிகள், எந்த நேரத்திலும்…

Read More
கடலூர்; அரசு பேருந்து மோதி உடல் நசுங்கி ஒருவர் பலி..!

கடலூர்; அரசு பேருந்து மோதி உடல் நசுங்கி ஒருவர் பலி..!

கடலூர் மாவட்டம் நெய்வேலி, வட்டம் 20 சீனிவாசன் பகுதியை சார்ந்த டி.கணேசன் வயது (51) என்எல்சி நிறுவனத்தின் சுரங்கம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர் நேற்று பண்ருட்டி -கும்பகோணம் சாலையில் கண்ணுதோப்பு பாலம் அருகே பைக்கில் சென்றப்போது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நெய்வேலி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாவட்ட நிருபர்: R. விக்னேஷ்

Read More
"காவேரி டெல்டா மாவட்டங்களில், மழை வெள்ளச் சேதங்களை பார்வையிடும் மத்திய குழுவினர், மாநில அரசு கோரும் தொகையை, ஒன்றிய அரசிடமிருந்து பெற்றுத்தர வேண்டும்!"- எம்.பி.கனிமொழி திருநெல்வேலியில் பேட்டி!

“காவேரி டெல்டா மாவட்டங்களில், மழை வெள்ளச் சேதங்களை பார்வையிடும் மத்திய குழுவினர், மாநில அரசு கோரும் தொகையை, ஒன்றிய அரசிடமிருந்து பெற்றுத்தர வேண்டும்!”- எம்.பி.கனிமொழி திருநெல்வேலியில் பேட்டி!

திருநெல்வேலி,அக்.26:- திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத்தலைவரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, திருநெல்வேலி பாளையங் கோட்டையில், புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள, தனியார் மருத்துவமனையினை, இன்று (அக்டோபர். 26) காலையில், திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”காவேரி—டெல்டா மண்டலத்தில், மழை வெள்ள பயிர்ச்சேதங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்து வரும் மத்திய குழுவினர், தமிழ்நாடு அரசு கோரும் நிவாரணத் தொகையினை, ஒன்றிய அரசிடமிருந்து, அப்படியே பெற்றுத்தர வேண்டும்!” என்று வலியுறுத்தினார். “தமிழ்நாடு…

Read More