Headlines
திண்டுக்கல் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும், சில பணிகளில் தொய்வு இருப்பதை கண்டறிந்துள்ளோம். - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி...

திண்டுக்கல் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும், சில பணிகளில் தொய்வு இருப்பதை கண்டறிந்துள்ளோம். – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி…

திண்டுக்கல் – திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 52 துறையுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, முதலமைச்சர் உத்தரவின் பேரில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மாவட்ட அமைச்சர்கள், அனைத்து துறை அரசு அலுவலர்களையும் வரவழைத்து அரசின் திட்டப் பணிகள் எவ்வாறு செயல்பட்டு உள்ளது. என்ன வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறோம். என்ன பணிகள் முதலமைச்சர் அறிவித்துள்ளார். எந்தப் பணிகள் தொடங்கி இருக்கிறது. எந்த பணிகளில் தொய்வு இருக்கிறது. எந்த…

Read More
அரசு மேல்நிலைப் பள்ளி நஞ்சநாட்டில் பயின்று வரும் வேளாண்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் களப்பயணம் பயிற்சி...

அரசு மேல்நிலைப் பள்ளி நஞ்சநாட்டில் பயின்று வரும் வேளாண்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் களப்பயணம் பயிற்சி…

நீலகிரி மாவட்டம் எம் பாலாடா அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி நஞ்சநாட்டில் பயின்று வரும் வேளாண்மை பிரிவு மாணவர்கள் 15 பேருக்கு தமிழக அரசு சார்பில் களப்பயணம் பயிற்சி 10 நாட்கள் வழங்கப்படவுள்ளது. 6-10-2025 முதல் 15-10-2025 வரை அரசு தாவரவியல் பூங்கா, அரசு ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா ஆகிய இடங்களில் உள்தோட்டம் அமைத்தல் புல்தரை அமைத்தல் பூங்காவின் அருகில், வீட்டு காய்கறி தோட்டம் மரங்களை பராமரித்தல் கண்ணாடி மாளிகை தோட்டம், இயற்கை விழிப்புணர்வு…

Read More
திருநெல்வேலியில், முதலமைச்சர் கோப்பைக்கான, கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான, மாநில அளவிலான ஹாக்கி போட்டிகளை, துவக்கி வைத்த சபாநாயகர் அப்பாவு..

திருநெல்வேலியில், முதலமைச்சர் கோப்பைக்கான, கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான, மாநில அளவிலான ஹாக்கி போட்டிகளை, துவக்கி வைத்த சபாநாயகர் அப்பாவு..

திருநெல்வேலி, அக். 8:- முதலமைச்சர் கோப்பைக்கான, கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான, மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள், இன்று (அக்டோபர். 8) திருநெல்வேலியில், தொடங்கின. துவக்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், தலைமை வகித்தார். திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் வழககறிஞர் சி. ராபர்ட் புரூஸ், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் “ரூபி”ஆர். மனோகரன், நெல்லை மாநகராட்சி மேயர் கோ. ராம கிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் ஆகியோர், முன்னிலை வகித்தனர்….

Read More
தி.மு.க–வை கடுமையாக விளாசிய அன்புமணி ராமதாஸ்.!

தி.மு.க–வை கடுமையாக விளாசிய அன்புமணி ராமதாஸ்.!

கன்னியாகுமரி, அக். 08 : “உரிமை மீட்க தலைமுறை காக்க” என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலமெங்கும் நடைபெறும் நடை பயணத்தின் ஒரு பகுதியாக, நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு இன்று மாலை மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய பா.ம.க மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் மணல் கொள்ளை, மலை கொள்ளை போன்ற சட்டவிரோத செயல்களை கடுமையாக விமர்சித்தார். மேலும், தி.மு.க அரசின் செயல்பாடுகளைத் தாக்கி, “தி.மு.கவிற்கு ஏன் வாக்களிக்க…

Read More
திருநெல்வேலியில், காவல்துறை சார்பாக நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்! மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்!

திருநெல்வேலியில், காவல்துறை சார்பாக நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்கள்.! மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர்!

திருநெல்வேலி,அக்.8:- தமிழ்நாடு காவல்துறை தலைவர் (DGP) உத்தரவுப்படி, மாநிலம் முழுவதிம் உள்ள மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை அலுவலகங்களில், புதன்கிழமை தோறும், மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்கள், நடைபெற்று வருகின்றன. அதன்படி, பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, நெல்லை மாநகர் மாவட்ட காவல் ஆணையாளர் அலுவலகத்தில், மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹாதிமணி வழிகாட்டுதல்படி , இன்று (அக்டோபர். 8) புதன் கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம், நடைபெற்றது. இதில் மொத்தம் 15 மனுதாரர்கள்…

Read More
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி…

மதுரை, சிம்மக்கல் முதியோர் இல்லத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு இல்ல மேலாளர் கிரேசியஸ் தலைமை தாங்கினார். செல்வபிரமா ஏஜென்சி நிறுவனர் செந்தில்குமார், முருகேச பாண்டியன், மற்றும் சமூக ஆர்வலர்கள் ஷேக் மஸ்தான் மற்றும் நூருல்லாஹ் ஆகியோர் இணைந்து 30 தவழும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். மாவட்ட செயலாளர் ராவியத் பேகம் ஒருங்கிணைத்தார். நிகழ்வில் பொதுமக்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். மதுரை மாவட்ட செய்தியாளர் –…

Read More
வன உயிரின வார விழா நிறைவு விழா கன்னியாகுமரியில் சிறப்பாக நடைபெற்றது..

வன உயிரின வார விழா நிறைவு விழா கன்னியாகுமரியில் சிறப்பாக நடைபெற்றது..

ஆக் 08; கன்னியாகுமரி – கன்னியாகுமரி, வன உயிரின வார விழாவின் இறுதி நாளான இன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் திருமதி.அழகுமீனா, இ.ஆ.ப. அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சி அலுவலகம் நாஞ்சில் கூடாரத்தில் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் வன உயிரின வாரத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் முனைவர் அ. அன்பு, இ.வ.ப., உதவி…

Read More
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.மோனிகா ராணா, மேலப்பாளையம் மற்றும் தச்சநல்லூர் மண்டல பகுதிகளில், வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் சுகாதார பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்..!

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.மோனிகா ராணா, மேலப்பாளையம் மற்றும் தச்சநல்லூர் மண்டல பகுதிகளில், வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் சுகாதார பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்..!

திருநெல்வேலி, அக். 8:-திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான டாக்டர் மோனிகா ராணா, இன்று (அக்டோபர். 8) மேலப்பாளையம் மண்டலப் பகுதியில் 31-வது வார்டில் உள்ள, முத்துமாரியம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்டிருக்கும் சிமெண்ட் சாலைகள் 45-வது வார்டில் பள்ளிக்கூடம் தெரு, 48-வது வார்டில், பீடித்தொழிலாளர் காலனி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் தார் சாலைகள் ஆகியவற்றை, நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். முக்கியமாக, இந்தப்பகுதிகளில் போடப்பட்டுள்ள சாலைகளின் தரத்தினை, உன்னிப்பாக அவர், ஆய்வு மேற்கொண்டார். தச்சநல்லூர் மண்டலத்தில், மாநகராட்சிக்கு…

Read More
பனை விதை நடும் விழா – ஐயங்குளம் குளக்கரையில் நடைபெற்றது.

பனை விதை நடும் விழா – ஐயங்குளம் குளக்கரையில் நடைபெற்றது.

அக் 08; கன்னியாகுமரி- கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனச்சரகத்தின் வனப்பணியாளர்கள் மற்றும் லீபுரம் கிராம பஞ்சாயத்து MGNREGS பணியாளர்கள் இணைந்து இன்று காலை ஐயங்குளம் குளக்கரையில் பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பனையின் நேரடி மற்றும் மறைமுக நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பனை மரம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், நீர் வளம் பேணுவதற்கும், இயற்கை பேரழிவுகளைத் தடுப்பதற்கும் பெரும் பங்கு வகிப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வனப்பணியாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள்…

Read More
நீலகிரியில் புதிய வரலாறு — சுற்றுலா வாகன ஓட்டியாக கங்கா, மாவட்டத்தின் முதல் பெண்மணி!

நீலகிரியில் புதிய வரலாறு — சுற்றுலா வாகன ஓட்டியாக கங்கா, மாவட்டத்தின் முதல் பெண்மணி!

நீலகிரி மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றப் பாதையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. சேரிங்கிராஸ் பகுதியைச் சேர்ந்த கங்கா என்ற இளம் பெண், சுற்றுலா வாகன ஓட்டியாக (Tourist Vehicle Driver) பணியில் சேர்ந்துள்ளார். இதன்மூலம், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்கான நான்கு சக்கர வாகனம் ஓட்டும் முதல் பெண்மணி என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. இதுவரை மாவட்டத்தில் பல பெண்கள் ஆட்டோ ஓட்டுநர்களாக பணியாற்றி வந்தாலும், சுற்றுலா வாகன ஓட்டுனராக கங்கா புதிய வழியை திறந்து வைத்துள்ளார்….

Read More