நாகர்கோவில் மாமன்றம் “ஃபார்முலா” லீக்!
அக் 07, கன்னியாகுமரி – நாகர்கோவில் மாமன்ற 39ஆம் வார்டு உறுப்பினராக இருக்கும் பாத்திமா ஹிதாயத் அவர்களின் கணவர் ஹிதாயத் தற்போது நகரம் முழுவதும் பேசப்படும் நபராக மாறியுள்ளார். பொதுமக்களிடமிருந்து “அத்தியாவசிய தேவைகளுக்காக” பல ஆயிரம் ரூபாய்கள் முதல் லட்சங்கள் வரை பெற்றுக்கொண்டு, தேவைகள் நிறைவேற்றாமல் பின் தட்டி கழிப்பவர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், ஹிதாயத்துடன் ஒரு பெண் பேசிய ஆடியோ வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண், “நான் கொடுத்த ₹17,000க்கு ரசீது தரவே…
