திமுக விவசாய தொழிலாளர்களகோவை மாநகர் மாவட்ட அணித்தலைவர், திமுக விவசாய தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் சார்பாக பொங்கல் விழா.
திமுக விவசாய தொழிலாளர்களகோவை மாநகர் மாவட்டஅணித்தலைவர், திமுக விவசாயதொழிலாளர் அணி மாவட்ட தலைவர் சேவா ரத்னா Dr.M.சிவராமன் சார்பாக43-வது, வார்டுக்குட்பட்ட பொதுமக்களுக்கு 16-ஆம்ஆண்டாகபொங்கல் பொருளட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நடைபெற்றது. பயனாளிகளுக்கு திரு சிவராமன் அவர்கள் நலத்திட்டங்களை வழங்கினார். விழாவில்திரு, துரை செந்தமிழ்ச்செல்வன், வடவள்ளி பகுதி செயலாளர் திரு. வ.மா. சண்முகசுந்தரம், அவர்கள்,43-வது பவட்டசெயலாளர் திரு. சிவகுமார், நான் கோவை மாநகர் மாவட்ட பொருளாளர் திரு. S. Mமுருகன் அவர்கள், இளைஞர்அணி நிர்வாகிகள்தொண்டர்கள் மகளிர்…
