Headlines
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மாட்டுவண்டிப் போட்டியைத் தொடங்கி வைத்தார்

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மாட்டுவண்டிப் போட்டியைத் தொடங்கி வைத்தார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, செண்பகராமன்புதூரில் நடைபெற்ற பாரம்பரிய மாட்டுவண்டிப் பந்தயத்தை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு. ரா. மகேஷ் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். திமுக மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகிக்கும் அவர், தமிழர்களின் வீர விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார். இப்போட்டியில் ஏராளமான வீரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர், இதனைப் பொதுமக்கள் திரளாகக் கூடி உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.

Read More
ஐஆர்இஎல் நிறுவனத்தின் ‘விளம்பர தூதராக’ மாறுகிறாரா கிள்ளியூர் எம்.எல்.ஏ? - நாம் தமிழர் கட்சி கடும் விமர்சனம்!

ஐஆர்இஎல் நிறுவனத்தின் ‘விளம்பர தூதராக’ மாறுகிறாரா கிள்ளியூர் எம்.எல்.ஏ? – நாம் தமிழர் கட்சி கடும் விமர்சனம்!

கன்னியாகுமரி, ஜனவரி 16: கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆர்இஎல் (IREL) நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு சூழலியல் மற்றும் ஆரோக்கியக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் அந்நிறுவனத்தின் திட்டங்களை முன்னின்று நடத்துவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என நாம் தமிழர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மணல் தோண்டி எடுக்கப்பட்டு கதிரியக்க தாதுக்கள் பிரிக்கப்படும் செயல்பாடுகளால் கடல் அரிப்பு, நிலத்தடி நீர் பாதிப்பு மற்றும் விவசாய நிலங்கள் பாழாவது போன்ற…

Read More
நாகர்கோவில்: பெண் காவலருக்கு சமூக சாதனையாளர் விருது வழங்கப்பட்டது!

நாகர்கோவில்: பெண் காவலருக்கு சமூக சாதனையாளர் விருது வழங்கப்பட்டது!

நாகர்கோவில் ராமன்புதூரில் நேற்று (ஜனவரி 15) இரவு தனியார் அறக்கட்டளை சார்பில் 7-ஆம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில், ‘நிமிர்’ குழுவில் இணைந்து பொதுமக்களுக்காகச் சிறப்பாகப் பணியாற்றிய பெண் காவலர்கள் ஜெயந்தி, ஆஷா பிரியா மற்றும் சுமதி அவர்களுக்கு, அவரது சேவையைப் பாராட்டி “சமூக சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது. இந்த விருதினை மருத்துவர் நாகேந்திரன் அவர்கள் வழங்கி கௌரவித்தார். காவல்துறைப் பணியுடன் சமூகப் பங்களிப்பிலும் சிறந்து விளங்கும் பெண்…

Read More
பழனி அருகே காவலப்பட்டியில் 6 மாதங்களாகக் குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள் – ரூ.1000 கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம்!

பழனி அருகே காவலப்பட்டியில் 6 மாதங்களாகக் குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள் – ரூ.1000 கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம்!

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த காவலப்பட்டி ஊராட்சியில், கடந்த ஆறு மாதங்களாக நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, காவலப்பட்டி ஊராட்சியின் 2-வது வார்டில் (சிவ சத்தியா வீடு முதல் ராமசாமி கமலம்மாள் வீடு வரையிலான பகுதி) கடந்த ஆறு மாதங்களாகக் குடிநீர் விநியோகம் முற்றிலுமாகத் தடைபட்டுள்ளது. வழக்கமாக பொந்துபுளி கிராமத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலிருந்து குழாய் மூலம் கொண்டுவரப்படும் நீர், காவலப்பட்டியில் தேக்கப்பட்டு விநியோகிக்கப்படும். ஆனால், கடந்த சில மாதங்களாக…

Read More
2025 டிசம்பர் 12 மற்றும் 13ஆம் தேதி களில் கோயம்புத்தூரில் நடைபெற்ற 44வது(SRMEU) மாநாடு

2025 டிசம்பர் 12 மற்றும் 13ஆம் தேதி களில் கோயம்புத்தூரில் நடைபெற்ற 44வது(SRMEU) மாநாடு.

2025 டிசம்பர் 12, மற்றும் 13,ஆம் தேதி களில் கோயம்புத்தூரில் நடைபெற்ற 44,வது பொதுக்குழு கூட்டத்தில் முன்மொழிவு பட்ட தீர்மானங்களின் பட்டியல்* 1)அனைத்து பாதுகாப்பு துறை பொதுத்துறை நிறுவனங்கள் ரயில்வே மற்றும் பிற மத்திய அரச நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்புதல். 2) ஏழு ராணுவ தளவாட உற்பத்தி மையங்களை தனியார் நிறுவன மையம் ஆக்குவதற்கான உத்தரவை திரும்பப் பெறுதல். 3) ஒப்பந்த ஆட்சேர்ப்பு ரத்து செய்து காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்ப வேண்டும். 4…

Read More
கோவை மாநகர் மாவட்டம், கெம்பட்டி பகுதி, 80-வது வார்டில் கழகத்தின் சார்பில் திராவிடப் பொங்கல் திருவிழா

கோவை மாநகர் மாவட்டம், கெம்பட்டி பகுதி, 80-வது வார்டில் கழகத்தின் சார்பில் திராவிடப் பொங்கல் திருவிழா

மக்கள் முதல்வரின் பொற்கால ஆட்சியை கொண்டாடும் வகையில் கோவையில் களைகட்டிய ‘திராவிடப் பொங்கல் விழா’ – விளையாட்டுப் போட்டிகளுடன் ஆரம்பம் . தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்தி, “எல்லோருக்கும் எல்லாம்” என்கிற உன்னத நோக்கில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்டம் விளையாட்டு போட்டிகளுடன் களைகட்டியது. ​கோவை மாநகர் மாவட்டம், கெம்பட்டி பகுதி, 80-வது வார்டில்…

Read More
விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் பாலியல் குற்றங்கள் தடுப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் பாலியல் குற்றங்கள் தடுப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் இன்று (09-01-2026) மாணவர்களிடையே நேர்மறையான எண்ணங்களை உருவாக்கவும், பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கினைக் கல்லூரியின் பாலின உளவியல் கண்காணிப்புக் குழு, விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம் மற்றும் விழுப்புரம் மாவட்டக் காவல் குற்றப் பிரிவு ஆகிய அமைப்புகள் இணைந்து ஒருங்கிணைத்தன. பாலின உளவியல் கண்காணிப்புக் குழுவின் தலைவர் முனைவர் கு. கலைச்செல்வி வரவேற்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், தற்காலச் சூழலில் மாணவர்கள்…

Read More
கோவை மாநகர் முன்னாள் மாவட்ட துணை செயலாளர், திரு,தளபதி துரை தேவராசன் அவர்களின் 32-ஆம் ஆண்டு நினைவு நாள் விழா.

கோவை மாநகர் முன்னாள் மாவட்ட துணை செயலாளர், தளபதி துரை தேவராசன் 32-ஆம் ஆண்டு நினைவு நாள் விழா.

கோவை மாநகர் முன்னாள் மாவட்ட துணை செயலாளர், நடைபெற்ற திரு *திரு,தளபதி துரை தேவராசன் அவர்களின் 32-ஆம் ஆண்டுநினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றன. இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், பாக முகவர்கள், அணிகளின் அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டனர். கோவைமாவட்டசெய்தியாளர் :சம்பத்குமார்.

Read More
அருள்மிகு பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டு நாட்கள் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் என்ற தலைப்பில் Workshop நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

அருள்மிகு பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டு நாட்கள் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் என்ற தலைப்பில் Workshop நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் அருள்மிகு பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் மின்னணுவியல் மற்றும் தொடர்பில் துறை மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் என்ற தலைப்பில் Workshop நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. உடுமலைப்பேட்டை எஸ்கே ரோபோட்டிக்ஸ் திரு சபரிநாதன் அவர்களால் இந்த Workshop கல்லூரி முதல்வர் திரு ஈ ரமேஷ் மற்றும் இசைக்கு துறை தலைவர் திரு சி நாகராஜன் அவர்கள் இவ்விழாவினை சிறப்பித்தார் Program…

Read More
தமிழக முதல்வரின் 2026 பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ 3000 வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தமிழக முதல்வரின் 2026 பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ 3000 வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பழனியில் இந்நிகழ்ச்சி பழனி நகர வார்டு எண் 20 PCMS ரேஷன் கடை எண் 6ல் நடைபெற்றது.இதில் நகர் மன்ற உறுப்பினர் பத்மினி முருகானந்தம் தி.மு.க. வார்டு செயலாளர் கார்த்திகேயன் மற்றும் தி.மு.க. காங்கிரஸ், நிர்வாகிகள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Read More