Headlines
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விழுப்புரம் திமுக சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றறது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விழுப்புரம் திமுக சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

விழுப்புரம் : நவம்பர்,26. தமிழ்நாடு துணை முதலமைச்சர், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விழுப்புரம், கலைஞர் அறிவாலயத்தில் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் மாபெரும் இரத்ததான முகாமை விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இரா.இலட்சுமணன் அவர்கள் இரத்த தானம் வழங்கி, முகாமை துவக்கி வைத்தார். உடன் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் செ.புஷ்பராஜ், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள்…

Read More
திருநெல்வேலியில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலியில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி,நவ.25:- இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் குறித்தும், வாக்காளர்களால் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள படிவங்களை, செயலியில் பதிவேற்றம் செய்வது குறித்தும், நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளுடன், “மாவட்ட ஆட்சித்தலைவர்” டாக்டர் இரா. சுகுமார், இன்று {நவம்பர்.25} காலையில் “ஆலோசனை” நடத்தினார். அப்போது பேசிய அவர், “படிவங்களை பூர்த்தி செய்வது குறித்த, சந்தேகங்கள் இருப்பின், அந்தந்த…

Read More
கோவை காந்திபுரம் சிறைச்சாலை மைதானம் அருகில் 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள செம்மொழிப்பூங்காதிறப்பு

கோவை காந்திபுரம் சிறைச்சாலை மைதானம் அருகில் 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள செம்மொழிப்பூங்கா திறப்பு.

கோவையில் இன்று (25.11.25) மதியம் கோவையின் இன்னொரு அடையாளமான பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள செம்மாழி பூங்காவை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு, மு க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் செம்ம எபெக்ட் தொழில்துறை அமைச்சர்திரு, நேரு, முன்னாள் அமைச்சர் திரு வி செந்தில் பாலாஜி, கோவை வடக்குமாவட்ட செயலாளர் திரு A.ரவி, தெற்கு மாவட்ட செயலாளர்திரு, தளபதி,முருகேசன், மாநகர் மாவட்ட ம பொறுப்பாளர்,திரு,செந்தமிழ் செல்வன். கோவை மாவட்டம எம்.பி திரு, கணபதி ராஜ்குமார், அரசு அதிகாரிகள்,…

Read More
நாகர்கோவில் 39-வது வார்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தீவிரம் - துணை ஆணையர் ராகுல் குமார் நேரில் ஆய்வு

நாகர்கோவில் 39-வது வார்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தீவிரம் – துணை ஆணையர் ராகுல் குமார் நேரில் ஆய்வு.

நாகர்கோவில்; நவ.25 நாகர்கோவில் மாநகராட்சியின் 39-வது வார்டில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை (SIR) உதவி ஆட்சியர் திரு. ராகுல் குமார், ஐ.ஏ.எஸ் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். கோட்டார் தைக்கா பள்ளி அலுவலக வளாகத்தில் நடைபெறும் படிவங்கள் பெறுதல், பதிவுசெய்தல், விவரங்கள் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளை அவர் தீவிரமாக கண்காணித்தார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் போன்ற செயல்பாடுகள் துல்லியமாகவும் துரிதமாகவும் நடைபெற வேண்டும் என அவர்…

Read More
மதுரை மாநகராட்சிக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தும் கம்யூனிஸ்ட் கட்சி சங்கத்தை சேர்ந்த செயலாளர் ஜெயபாரதி.

மதுரை மாநகராட்சிக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தும் கம்யூனிஸ்ட் கட்சி சங்கத்தை சேர்ந்த செயலாளர் ஜெயபாரதி.

மதுரை நெல்பேட்டை பகுதியில் உள்ள தயிர் மார்க்கெட்டில் கம்யூனிஸ்ட் கட்சி சங்கத்தின் சேர்ந்த பொருளாளர் ஜெயபாரதி மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் வியாபாரிகளிடம் தினசரி ஐந்து ரூபாய் அடாவடியாக வசூல் செய்து வருகிறார் அதற்கு பேர் பிச்சையா? அல்லது மாமூலா? என்று வியாபாரிகள் குழப்பத்தில் உள்ளார்கள். மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வரும் தயிர் மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் வியாபாரிடம் தினசரி ஐந்து ரூபாய் வசூலித்து மதுரை மாநகராட்சிக்கு இழப்பீடு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் ஏற்கனவே…

Read More
திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில், திருநெல்வேலி- திருவனந்தபுரம் தேசிய நான்குவழி நெடுஞ்சாலையில், சென்டர் மீடியனில் மோதி விபத்துக் குள்ளான கார்! அதிர்ஷ்டவசமாக, காயம் எதுவுமின்றி, காரில் வந்தவர்கள் உயிர் தப்பினர்!

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில், திருநெல்வேலி- திருவனந்தபுரம் தேசிய நான்குவழி நெடுஞ்சாலையில், சென்டர் மீடியனில் மோதி விபத்துக் குள்ளான கார்! அதிர்ஷ்டவசமாக, காயம் எதுவுமின்றி, காரில் வந்தவர்கள் உயிர் தப்பினர்!

திருநெல்வேலி,நவ. 24:-திருநெல்வலி கிழக்கு மாவட்டம் பணகுடியில், திருநெல்வேலி- திருவனந்தபரம் தேசிய நான்குவழி நெடுஞ்சாலையில், இன்று (நவம்பர். 24) மாலையில், விபத்து ஏற்பட்டது. கன்னியாகுமரியில் இருந்து, திருநெல்வேலியை நோக்கி வந்து கொண்டிருந்த கார், பணகுடி “நெருஞ்சி காலனி” அருகே, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த, சென்டர் மீடியனில் மோதி, அதனை உடைத்துக்கொண்டு, எதிர் திசையில் பாய்ந்தது. இந்த விபத்து குறித்த செய்தி அறிந்தவுடன், பணகுடி காவல் உதவிஆய்வாளர் வினுகுமார் மற்றும் காவலர் சோமசுந்தரம் ஆகிய…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்மழை! தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு! ஆற்றில் இறங்க, அருவியில் குளிக்க தடை! தயார் நிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைகள்! சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் சுகுமார் கூட்டாக பேட்டி!

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்மழை! தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு! ஆற்றில் இறங்க, அருவியில் குளிக்க தடை! தயார் நிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைகள்! சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் சுகுமார் கூட்டாக பேட்டி!

திருநெல்வேலி,நவ.24:- வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் இடைவிடாத தொடர்மழை நீடித்து வருகிறது. இம்மாவட்டத்தின் முக்கிய அணைகளான பாபனாசம், மணிமுத்தாறு அணைகளும், மாவட்டத்தின் பெரிய குளமான மானூர் குளமும், வேகமாக நிரம்பி வருகின்றன. வெள்ளப்பெருக்கு காரணமாக தாமிரபரணி ஆற்றில் இறங்குவதற்கும், மணிமுத்தாறு அருவி மற்றும் அகஸ்தியர் அருவி ஆகியவற்றில் குளிப்பதற்கும், மாவட்ட நிர்வாகம் “தடை” விதித்துள்ளது. இதற்கிடையே, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார்…

Read More
தென்காசி அருகே கோர விபத்து இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் ஆறு பேர் பலி 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

தென்காசி அருகே கோர விபத்து இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல் ஆறு பேர் பலி 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

தென்காசி நவம்பர் 24 தென்காசி அருகே உள்ள கடையநல்லூர் அடுத்துள்ள இடைகால் அருகே இன்று காலை 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 பேர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் தென்காசி அரசு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு காவல்துறை விரைந்து விசாரணை நடத்தி வருகிறது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற…

Read More
திருநெல்வேலியில் நடைபெற்ற,72- வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழாவின், மாநில அளவிலான நிறைவு நிகழ்ச்சி! கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் பங்கேற்று, 12 ஆயிரம் பேருக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, வழங்கினார்!

திருநெல்வேலியில் நடைபெற்ற 72- வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழாவின் மாநில அளவிலான நிறைவு நிகழ்ச்சி! கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் பங்கேற்று 12 ஆயிரம் பேருக்கு 1 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!

திருநெல்வேலி,நவ.20:- மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், இம்மாதம் {நவம்பர்} 14- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த, 72- வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழாவின் நிறைவு நிகழ்ச்சி, இன்று (நவம்பர். 20) காலையில், திருநெல்வேலி பாளையங்கோட்டை, நேருஜி சிறுவர் கலையரங்கில் நடைபெற்றது. சபாநாயகர் மு. அப்பாவு தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் க. நந்த குமார், கூடுதல் பதிவாளர் மு. வீரப்பன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்…

Read More
திருப்பரங்குன்றம் மலையில் நீதிபதி ஆய்வின்போது பறந்த டிரோன் பறிமுதல் யூடியூபர் மீது வழக்கு

திருப்பரங்குன்றம் மலையில் நீதிபதி ஆய்வின்போது பறந்த டிரோன் பறிமுதல் யூடியூபர் மீது வழக்கு

திருப்பரங்குன்றம்: மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், நேற்று முன்தினம் மாலை திருப்பரங்குன்றம் மலை மீது சென்று சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு செய்தார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆய்வு செய்தபோது மலையின் மேல் பகுதியில் டிரோன் கேமரா ஒன்று பறந்து படம் பிடித்துக் கொண்டிருந்தது. இதையடுத்து போலீசார், டிரோன் கேமரா குறித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த டிரோன் கேமரா, மதுரை…

Read More