Headlines
மதுரை - U.C பள்ளியில் பொங்கல் விழா..

மதுரை – U.C பள்ளியில் பொங்கல் விழா..

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள 200 வருடங்கள் கடந்த பழம் பெருமை வாய்ந்த U.C பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த பொங்கல் விழாவில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு பொங்கல் விழாவை கொண்டாடினார்கள். இந்த பொங்கல் விழாவில் மாணவர்களுக்கு இடையே பல விளையாட்டு போட்டிகளில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் தமிழின் பெருமையை உணர்த்தும் விதமாக தமிழ் பெயர்…

Read More
சமத்துவ கூட்டுறவு பொங்கல் விழா..

சமத்துவ கூட்டுறவு பொங்கல் விழா..

நீலகிரி மாவட்டம், உதகை வட்டத்தில் அமைந்துள்ள தொட்டபெட்டா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பாக சமத்துவ கூட்டுறவு பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. தொட்டபெட்டா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் உறுப்பினர்கள் கோலம் மற்றும் பொங்கலிட்டு அனைவருக்கும் பகிர்ந்தளித்தனர். இந்நிகழ்ச்சியில் துணைப்பதிவாளர்கள் திரு. அஜித்குமார், திரு. அய்யனார், திரு. முத்துக்குமார், நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் திரு. கௌரிசங்கர் கூட்டுறவு சங்க செயலாளர், திரு. ராஜ்குமார் எழுத்தர்…

Read More
விழுப்புரம் மாவட்ட காவல்துறை.. அதிரடிசோதனை..!

விழுப்புரம் மாவட்ட காவல்துறை.. அதிரடிசோதனை..!

விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இளமுருகன் அவர்கள் தலைமையில் 9 தனிப்படையினர் கொண்ட 50 போலீசார் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுடன் இணைந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து உட்கோட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: க.நந்தகுமார்.

Read More
தமிழகத்தில் உரிய அனுமதியில்லாமல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையிலும், சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் கல்குவாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விழுப்புரத்தில் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கோரிக்கை...

தமிழகத்தில் உரிய அனுமதியில்லாமல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையிலும், சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் கல்குவாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விழுப்புரத்தில் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கோரிக்கை…

விழுப்புரத்தில் உள்ள சட்ட உரிமை நீதி பாதுகாப்புச் சங்க அலுவலகத்தில் அச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நிறுவனத் தலைவர் ஜெகன் தலைமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 325 கல்குவாரிகளில் 25 மட்டுமே அனுமதி பெற்று இயங்கி வருகின்றன மற்றவை அரசுக்கும், சட்டத்திற்கும் புறம்பாக செயல்பட்டு வருவதாகவும் மேலும் இந்நிலை விழுப்புரம் மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது. இவ்வாறாக தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துவார் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல்…

Read More
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், கோலாகலமாக நடைபெற்ற, பொங்கல் திருவிழா! பங்கேற்று பரிசுகள் வழங்கிய துணை வேந்தர்!

திருநெல்வேலி,ஜன.13:-திருநெல்வேலி, அபிஷேகப்பட்டியில் உள்ள, “மனோன்மணியம்” சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், தமிழர் பாரம்பரியத்தை போற்றும் வகையிலான “பொங்கல் திருவிழா” இன்று (ஜனவரி.13) பல்கலைக்கழக வளாகத்தில், கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ‘முனைவர்’ என். சந்திரசேகர் தலைமை வகித்தார். பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) முனைவர் கலா மற்றும் நிதி அலுவலர் சி. செல்வ குமார் ஆகியோர், முன்னிலை வகித்தனர். சிண்டிகேட் உறுப்பினர்கள், பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள், ஆய்வாளர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து…

Read More
திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற குதூகல பொங்கல் விழா! ஒன்றிய தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு!

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற குதூகல பொங்கல் விழா! ஒன்றிய தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு!

திருநெல்வேலி,ஜன. 13:- ஒன்றிய திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி ஒன்றிய தலைவரும், வள்ளியூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான ராஜா ஞான திரவியம் தலைமையில், இன்று (ஜனவரி.13) காலையில், “குதூகல பொங்கல் விழா” நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன்,முருகன், பொறியாளர்கள் கணபதிராமன், சாந்திகலா, ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ் ஆகியோர்,முன்னிலை வகித்தனர். வார்டு கவுன்சிலர்கள் பொன்குமார் டெல்சி ஒபிலியா, தாய்செல்வி இளங்கோவன், ஜெயா, மகாலெட்சுமி, கவுன்சிலர் மல்லிகா…

Read More
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 தென் மாவட்டங்களில், கல்வி நிறுவனங்களின் அருகில் உள்ள 476 கடைகளில், காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனை! 31 கிலோ புகையிலை பறிமுதல்! 30 வழக்குகள் பதிவு!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 தென் மாவட்டங்களில், கல்வி நிறுவனங்களின் அருகில் உள்ள 476 கடைகளில், காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனை! 31 கிலோ புகையிலை பறிமுதல்! 30 வழக்குகள் பதிவு!

திருநெல்வேலி,ஜன.13:- நெல்லை,தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 தென் மாவட்டங்களை உள்ளடக்கியுள்ள, “திருநெல்வேலி சரக காவல் துறை துணைத்தலைவர்” ( DIG OF POLICE, TIRUNELVELI RSNGE) ப. சரவணன் உத்தரவுப்படி, திருநெல்வேலி சரகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களிலும், பள்ளி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களின் அருகில் உள்ள 476 கடைகளில், திங்கள் கிழமை {ஜனவரி.12}காலையில் ஒரே நேரத்தில், அதிரடியாக காவல்துறையினர் போதைப் பொருள்கள் தொடர்பாக, தீவிர சோதனைகளை நடத்தினர். இந்த அதிரடி சோதனையின் போது,…

Read More
கோவையில் கந்தசாமி சுவாமியி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 50-வது ஆண்டு பொன்விழா...

கோவையில் கந்தசாமி சுவாமியி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 50-வது ஆண்டு பொன்விழா…

கோவை-(11.01.26): சின்னவேடம்பட்டி கௌமார மடாலயத்தில் அமைந்துள்ள தவத்திரு கந்தசாமி சுவாமியின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் (1976-2026) 50-வது ஆண்டு பொன்விழா அருள்மிகு குமரகுருபர கடவுள் கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு பள்ளியின் ‘பொன்விழா மலர்’ புத்தகத்தைமாண்புமிகு மேயர் திருமதி, ரங்கநாயகிஅவர்கள்வெளியிட்டு வாழ்த்துரை வழங்ககினார். உடன் சிரவை ஆதீனம் திரு.குமரகுருபர சுவாமிகள், கோவை பாராளுமன்ற உறுப்பினர் திரு.கணபதி ப.ராஜ்குமார் அவர்கள் , வடக்கு மண்டல தலைவர் திரு. கதிர்வேல், மாமன்ற உறுப்பினரும் சின்னவேடம்பட்டி பகுதி கழகப் பொறுப்பாளருமான திரு.சிரவை…

Read More
நாகர்கோவில் விசிக மாநகர மாவட்ட அலுவலகத்தில் முதல் செயற்குழு கூட்டம் – பெருந்திரள் பங்கேற்பு...

நாகர்கோவில் விசிக மாநகர மாவட்ட அலுவலகத்தில் முதல் செயற்குழு கூட்டம் – பெருந்திரள் பங்கேற்பு…

நாகர்கோவில், ஜனவரி 11 : விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர தொகுதி மாவட்ட அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் ஷேக் முகமது தலைமையில் முதல் செயற்குழு கூட்டம் மண்டல செயலாளர் பாஸ்கர் பகலவன் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட செயலாளர் ஷேக் முகமது அவர்கள் நன்றி தெரிவித்து, கட்சியின் வளர்ச்சி, அமைப்பு வலுப்படுத்தல், மக்கள் பணிகள் மற்றும் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து தெளிவான கருத்துகளை எடுத்துரைத்தார். தொடர்ந்து, மகளிர் விடுதலை இயக்க மாநில செயலாளர்…

Read More
பழனி அருகே காவலப்பட்டியில் 6 மாதங்களாகக் குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள் – ரூ.1000 கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம்!

பழனி அருகே காவலப்பட்டியில் 6 மாதங்களாகக் குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள் – ரூ.1000 கொடுத்து தண்ணீர் வாங்கும் அவலம்!

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த காவலப்பட்டி ஊராட்சியில், கடந்த ஆறு மாதங்களாக நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, காவலப்பட்டி ஊராட்சியின் 2-வது வார்டில் (சிவ சத்தியா வீடு முதல் ராமசாமி கமலம்மாள் வீடு வரையிலான பகுதி) கடந்த ஆறு மாதங்களாகக் குடிநீர் விநியோகம் முற்றிலுமாகத் தடைபட்டுள்ளது. வழக்கமாக பொந்துபுளி கிராமத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலிருந்து குழாய் மூலம் கொண்டுவரப்படும் நீர், காவலப்பட்டியில் தேக்கப்பட்டு விநியோகிக்கப்படும். ஆனால், கடந்த சில மாதங்களாக…

Read More