Headlines
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் இந்திய எதிர்ப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் இந்திய எதிர்ப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சார்பு நீதிமன்றத்தில் இந்தி எதிர்ப்பு பிரச்சாரப் நோட்டீஸ் வழங்கப்பட்டது இதில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் திரு ரமேஷ் குமார் துணைச் செயலாளர் பிரபாகரன் அரசு வழக்கறிஞர் அண்ணாமலை பரமகுரு சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டு இந்திய எதிர்ப்பு பிரச்சார நோட்டிஸ் வழங்கினார்கள் இதில் பொதுமக்கள் நோட்டீசை பெற்று சென்றார்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
பைக்கை திருடி பயன்படுத்திவிட்டு மீண்டும் நிறுத்தும்போது 1500 ரூபாய் பணம் வைத்த திருடர்

பைக்கை திருடி பயன்படுத்திவிட்டு மீண்டும் நிறுத்தும்போது 1500 ரூபாய் பணம் வைத்த திருடர்.

திருப்புவனத்தில் திருடிய பைக்கை உரிமையாளர் வீட்டின் முன்பு மன்னிப்புக் கடிதம் மற்றும் ரூ.1500 உடன் நிறுத்திய திருடன் “ஆபத்துக்கு பாவம் இல்லனு எடுத்துட்டேன். தவறை உணர்ந்து 450 கி.மீ. தாண்டி வந்து உங்கள் வீட்டிலயே நிறுத்திட்டேன். வண்டி கொடுத்ததற்கு நன்றி; பெட்ரோல் டேங்கில் ரூ.1500 வைத்துள்ளேன். எப்படியும் என்னை கெட்ட வார்த்தையில் பேசியிருப்பீங்க, அத நெனச்சு வருந்துங்கள் இல்லை என்றால் வருந்த வைப்போம் இப்படிக்கு பிளாக் பாண்டா பயலுக..” என கடிதம் எழுதி வைத்த திருடர் செய்தியாளர்…

Read More
திமுக செயற்குழு கூட்டம் உதகையில் நடைபெற்றது.

திமுக செயற்குழு கூட்டம் உதகையில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் உதகையில் மாவட்ட அவை தலைவர் கே.போஜன் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர் கே. எம். ராஜு அரசு தலைமை கொரடா கா ராமச்சந்திரன் பா மு முபாரக் முன்னிலையில் நடைபெற்றது மாவட்ட திமுக அலுவலகம் கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட திமுக அவை தலைவர் கே. போஜன் தலைமையில் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் கே.எம். ராஜூ அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். தமிழ்நாடு அரசின் தலைமை அரசு கொறடா கா. ராமச்சந்திரன்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்க கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் செயலிழந்து கிடக்கும் பத்திரிகையாளர் நல வாரியத்தை செயல்படுத்து வஞ்சிக்காதே தாலுக்கா நிருபர்களை வஞ்சிக்காதே பத்திரிகையாளர்களுக்கு பலன் அளிக்காத நல வாரியம் வேண்டாம் பெரும் முதலாளிகளை கொண்டு நடத்தப்படும் நல வாரியத்தை கலைத்திடு என கோஷம் எழுப்பப்பட்டது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து…

Read More
நீலகிரி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி அரசு தலைமை கொரடா கா .ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடக்கி வைத்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி அரசு தலைமை கொரடா கா .ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடக்கி வைத்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் கூட்டுறவுத்துறையின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை காணொலி காட்சி வாயிலாக (24.02.2025) திறந்து வைத்ததை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம், உதகை என்.சி.எம்.எஸ் வளாகத்தில் அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலையில் குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். உடன் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன், மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜு உதகை நகரமன்றத்தலைவர் வாணீஸ்வரி, உதகை…

Read More
காவலாகுறிச்சி சுடுகாட்டு வழிப்பாதை மற்றும் அடிப்படை பிரச்சினைகள் பற்றி தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

காவலாகுறிச்சி சுடுகாட்டு வழிப்பாதை மற்றும் அடிப்படை பிரச்சினைகள் பற்றி தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெற்கு காவலாகுறிச்சி மக்களின் சுடுகாட்டு வழிப்பாதை மற்றும் அடிப்படை பிரச்சினைகள் பற்றி இன்று நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன், மகளிர் பாசறை சங்கீதா ஈசாக்கு , செல்வகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்

Read More
கன்னிவாடியில் முதல்வர் மருந்தகத்தை காணொளி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர்

கன்னிவாடியில் முதல்வர் மருந்தகத்தை காணொளி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கூட்டுறவுத் துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருத்தகங்களை, சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம். கன்னிவாடி பகுதியில் முதல்வர் மருந்தவத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், இ.ஆ.ப., திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவார் சி.குருமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்தகத் திருவிழா நிறைவு நாளில் நினைவு பரிசு வழங்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்தகத் திருவிழா நிறைவு நாளில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்தக திருவிழா நிறைவு நாளில் புத்தக அரங்கிற்கு மாற்றுத்திறனாளிகள் தடையின்றி வந்து செல்ல சக்கர நாற்காலி மற்றும் உதவியாளர் ஏற்பாட்டிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலகத்திற்கு நினைவு பரிசு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது. மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி.

Read More
ஜாக்டோ ஜியோ சாலை மறியல் போராட்டத்திற்கு தடை விதிக்க உத்தரவிட கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல்

ஜாக்டோ ஜியோ சாலை மறியல் போராட்டத்திற்கு தடை விதிக்க உத்தரவிட கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல்.

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் என்ன? – நீதிபதிகள் கேள்வி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மறியல் போராட்டம் நடத்துவது சட்ட விரோதம் தடை செய்ய வேண்டும் – மனுதாரர். ஒருநாள் அடையாள போராட்டம் தானே, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வளாகத்தில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினால் என்ன? – நீதிபதிகள் கேள்வி அரசு தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவு. செய்தியாளர் சின்னத்தம்பி.

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுறத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுறத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சென் ஜோசப் பள்ளியில் கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் பிரசாத் மற்றும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் சங்கராபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜா ரமணி அவர்களின் கணவர் துரைதாக பிள்ளை மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் அவருடைய மகன் கதிரவன் மற்றும் சங்கராபுரம் வார்டு உறுப்பினர்கள் தேவபாண்டலம் தலைவர் கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணியன்…

Read More