Headlines
சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா

சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா.

சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 15-ம் ஆண்டுவிழா நடைபெற்றது.பள்ளி தாளாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.பள்ளியின் துணைத்தலைவர் மகேந்திரன்,செயலாளர் சுகந்திபட்டுராஜன்,துணைச்செயலாளர் பிரபாகரன்,பொருளாளர் ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் மாணவ, மாணவிகளின் நடனம், பரதநாட்டியம்,நாடகம்,யோகா போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழும்,பரிசு வழங்கி பாராட்டினர்.இதில் ஒருங்கிணைப்பாளர் சாப்ஜான்,இயக்குனர்கள் ஜெயக்குமார், பால்ராஜ், சாரதாரமேஷ்பாபு,கலைச்செல்வி குணசேகரன், பள்ளி முதல்வர் சுந்தரபாண்டியன் மற்றும் ஆசிரியர்கள்,ஜெயம் குழு உறுப்பினர்கள்,ஊழியர்கள்,பெற்றோர்கள்,மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB….

Read More
பழனி நெய்க்காரப்பட்டி ரேணுகாதேவி பள்ளியில் 5000 மாணவர்கள் பொங்கல் பானை வடிவத்தில் அமர்ந்து பொங்கல் திருவிழா கொண்டாடினர்

பழனி நெய்க்காரப்பட்டி ரேணுகாதேவி பள்ளியில் 5000 மாணவர்கள் பொங்கல் பானை வடிவத்தில் அமர்ந்து பொங்கல் திருவிழா கொண்டாடினர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீரேணுகாதேவி குழுமத்தின்பி.ஆர்.ஜி சிபிஎஸ் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் 5500 க்கும் மேற்பட்டோர் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். மாணவ மாணவிகளுக்கு நம்மளுடைய பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் விதமாக மஞ்சுவிரட்டு காளையின் வடத்தைப் பிடித்து உலா வருதல் மற்றும்.கண்ணைக் கட்டி பானை உடைத்தல். சிலம்பம் சுற்றுதல் நடைபெற்றன அதனைத் தொடர்ந்து பொங்கல் விழாவில் சிறப்பு நிகழ்வாக மாணவ மாணவியர்கள் ஒன்று கூடி பொங்கல் பானை வடிவத்தில் அமர்ந்து காட்சியளித்தனர்….

Read More
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்ற, சமத்துவ பொங்கல் விழா! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு!

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்ற, சமத்துவ பொங்கல் விழா! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு!

திருநெல்வேலியில பொங்கல் திருநாளை முன்னிட்டு, மாவட்ட காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இணைந்து, பாளையங்கோட்டையில் உள்ள, மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து, இன்று [ஜன.13] சமத்துவ பொங்கல் விழாவை நடத்தினர். இந்த விழாவுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன், தலைமை வகித்தார். விழாவில், திருநெல்வேலி மாவட்ட காவல் உயர் அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்துகொண்டு, பொங்கல் வைத்து விழாவினை, மிகச்சிறப்பாக நடத்தினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தன்னுடைய உரையில், குறிப்பிட்டதாவது: “பொங்கல் விழா என்பது….

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமையில் துணைத் தலைமையாசிரியர் மதியழகன் முன்னிலையில் மற்றும் ஆசிரிய ஆசிரியை பெருமக்கள் அனைவரும் மாணவர்களோடு பொங்கல் விழா கொண்டாடினார்கள். அனைவர்களுக்கும் சர்க்கரைப் பொங்கல் சுண்டல் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
ஜோத்தம்பட்டி ஊராட்சியை கணியூர் பேரூராட்சியுடன் இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு.! மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பொதுமக்கள் கோரிக்கை.!

ஜோத்தம்பட்டி ஊராட்சியை கணியூர் பேரூராட்சியுடன் இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு.! மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பொதுமக்கள் கோரிக்கை.!

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜோத்தம்பட்டி ஊராட்சியை அருகில் உள்ள கணியூர் பேரூராட்சியுடன் இணைப்பதற்காக அரசாணையால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நகராட்சி நிர்வாகம் சார்பாக சட்டப்பேரவையில் 2021 – 2022 ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் அடிப்படையில், நகர்ப்புறத்துக்கு இணையான வளர்ச்சி அடைந்துள்ள ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைத்து விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது‌. அந்தவகையில் மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜோத்தம்பட்டி ஊராட்சியை கணியூர் பேரூராட்சியுடன் இணைக்க திட்டமிடப்பட்டது. இணைப்பு சம்பந்தமாக தொடக்கம் முதலே ஜோத்தம்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு…

Read More
நேஷனல் பப்ளிக் ஸ்கூலில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது

நேஷனல் பப்ளிக் ஸ்கூலில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி ஜனவரி 13- தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியில் அமைந்துள்ள நேஷனல் பப்ளிக் ஸ்கூலில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு தாளாளர் அப்துல் மஜீத் தலைமை தாங்கினார் .பள்ளியின் முதல்வர் சித்தீக்கா பர்வீன் வரவேற்று பேசினார் இந்நிகழ்ச்சியில் விழுதுகள் சேகர் முதுபெரும் செய்தியாளர் முகமது அலி என்ற பேபி முன்னிலை வகித்தனர் சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் சிறுபான்மை ஆணைய துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலுக்கு வாழ்த்துக்கள் கூறினார் பாரம்பரிய…

Read More
கைதி தப்பி ஓட்டம்.! தேடுதல் வேட்டையில் மடத்துக்குளம் போலீசார்.!

கைதி தப்பி ஓட்டம்.! தேடுதல் வேட்டையில் மடத்துக்குளம் போலீசார்.!

மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் ( 23 ) இவர் நேற்று முன்தினம் மடத்துக்குளம் அடுத்துள்ள கேடிஎல் பகுதியில் சாலையோரத்தில் நின்றிருந்த இரண்டு சக்கர வாகனத்தை திருடிய குற்றத்திற்காக நேற்று மதியம் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக மடத்துக்குளம் காவல்நிலையம் அழைத்து வரும்போது காவல்நிலைய வளாகத்தில் போலீசாரை தள்ளிவிட்டு தப்பியோடி விட்டார். இதனையடுத்து தப்பியோடிய முருகானந்தம் என்பவரை பிடிக்க உடுமலை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வெற்றிவேந்தன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும்…

Read More
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற, திமுக பாக முகவர்கள் கலந்தாய்வு கூட்டம்! தமிழக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் பங்கேற்பு!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற, திமுக பாக முகவர்கள் கலந்தாய்வு கூட்டம்! தமிழக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் பங்கேற்பு!

திருநெல்வேலி,ஜன.11:-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, திருநெல்வேலி கிழக்கு மாவட்டதிமுக செயலாளரும், முன்னாள் தமிழக சபாநாயகருமான இரா. ஆவுடையப்பன் ஆலோசனையின் பேரில், நாங்குநேரி மேற்கு ஒன்றியம் தளபதி சமுத்திரம் சுப்புலட்சுமி திருமண மண்டபத்தில் வைத்து, இன்று [ஜனவரி.11] காலையில், நாங்குநேரி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.எஸ். சுடலை கண்ணு தலைமையில், BLA2,BLC பூத் பாக முகவர்கள் கலந்து கொண்ட “கலந்தாய்வு கூட்டம்” நடைபெற்றது. கூட்டத்தில், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி மேலிட பார்வையாளரும், தமிழக இந்து சமய அறநிலையத்துறை…

Read More
திருநெல்வேலி மாநகர பகுதிகளில், துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் வலம் வரும், இருசக்கர ரோந்து வாகனங்களின் செயல்பாடுகளை, கொடி அசைத்து துவக்கி வைத்த, மாநகர காவல் துணை ஆணையர்கள்!

திருநெல்வேலி மாநகர பகுதிகளில், துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் வலம் வரும், இருசக்கர ரோந்து வாகனங்களின் செயல்பாடுகளை, கொடி அசைத்து துவக்கி வைத்த, மாநகர காவல் துணை ஆணையர்கள்!

திருநெல்வேலி,ஜன.1:-திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி அறிவுறுத்தலின்படி, காவல் துணை ஆணையர்கள் (மேற்கு) வி.கீதா, (கிழக்கு) வி.வினோத் சாந்தாராம் ஆகியோரின் மேற்பார்வையில், மாநகர காவல்துறை பல்வேறு, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் குற்ற சம்பவங்கள் ஏதும் நிகழாத வகையில், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்திடும் வகையில், இன்று ( ஜனவரி.11) காலையில், பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், திருநெல்வேலி மாநகர பகுதிகளில், பாளையங்கோட்டை சரகத்திற்கு, இரண்டு…

Read More
பாளையங்கோட்டை முகாம் அலுவலகத்தில், தூய்மை பணியாளர்களுடன் பொங்கல் கொண்டாடிய, திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ்!

பாளையங்கோட்டை முகாம் அலுவலகத்தில், தூய்மை பணியாளர்களுடன் பொங்கல் கொண்டாடிய, திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ்!

திருநெல்வேலி,ஜன.11:- திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் “வழக்கறிஞர்” சி.ராபர்ட் புரூஸ், பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் அமைந்துள்ள, தன்னுடைய முகாம் அலுவலகத்தில், நெல்லை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுடன், சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடினார். முன்னதாக அலுவலக திறந்த வெளியில், புத்தம்புதிய மண்பானையில் பச்சரிசி, சிறுபருப்பு, மண்டவெல்லம், நெய், அண்டிப்பருப்பு, கிஸ்மிஸ், நெய் ஆகியவை கொண்டு, மண் அடுப்பில் விறகு மற்றும் ஓலைகளைக் கொண்டு தீ மூட்டி, “சர்க்கரை பொங்கல்” தயாரிக்கும் பணியினை, நாடாளுமன்ற உறுப்பினர், சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் துவக்கி…

Read More