Headlines
புதிய பேருந்துகள் துவக்க விழா அமைச்சர் கே.கே.எஸ் எஸ்.ஆர் பங்கேற்பு.

புதிய பேருந்துகள் துவக்க விழா அமைச்சர் கே.கே.எஸ் எஸ்.ஆர் பங்கேற்பு.

தென்காசி டிசம்பர் 1 தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்துகள் ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில் 14 புதிய பேருந்துகள் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏகே கமல் கிஷோர் ஆகியோர் கலந்துகொண்டு புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தனர் நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக…

Read More
திருநெல்வேலியில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு! மெழுகுவர்த்தி ஏந்தி, புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது!

திருநெல்வேலியில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு!மெழுகுவர்த்தி ஏந்தி, புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது!

திருநெல்வேலி,நவ.30:- தமிழீழ விடுதலைப் போராட்ட களத்தில் “வீர மரணம்” அடைந்த ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளாக, “முதல் களப் போராளி” சங்கர் மறைந்த நவம்பர் 27 தொடங்கி, ஒரு வார காலத்துக்கு “மாவீரர் நாள்” கடைபிடிக்க தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் 1989- ஆண்டில் கட்டளை பிறப்பித்தார். அது முதல் “மாவீரர் நாள்” உலகம் முழுவதும் வாழுகின்ற தமிழர்களால், கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில், இந்த நாளில் திருநெல்வேலி மாவட்டம் “தமிழக மக்கள் முன்னேற்ற…

Read More
திருநெல்வேலியில், தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவனர்- தலைவர் ஜான்பாண்டியன், பிறந்த தினவிழா! தங்க மோதிரம், பரிசு பெட்டகம், அன்னதானம் வழங்கி, கொண்டாட்டம்!

திருநெல்வேலியில், தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகம் நிறுவனர்- தலைவர் ஜான்பாண்டியன், பிறந்த தினவிழா! தங்க மோதிரம், பரிசு பெட்டகம், அன்னதானம் வழங்கி, கொண்டாட்டம்!

திருநெல்வேலி,நவ.30:- “தமிழின வேந்தர்” பெ.ஜான் பாண்டியனின், பிறந்தநாளை முன்னிட்டு, தங்க மோதிரம், பரிசு பெட்டகம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி, இன்று ( நவம்பர்.30) திருநெல்வேலியில், நடைபெற்றது. பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியில் உள்ள, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இன்று (நவம்பர்.30) பிறந்த குழந்தைகளுக்கு, “தங்க மோதிரம்” மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய “பரிசு பெட்டகம்” ஆகியவற்றை, கண்மணிமாவீரன் வேளாளர் தலைமையில்,மாநில இளைஞர் அணி தலைவர் ஜா.வியங்கோ பாண்டியன் வழங்கி, குழந்தைகளை வாழ்த்தினார். தொடர்ந்து, மனக்காவலம்…

Read More
இளம்பென் தலை துண்டித்து படுகொலை

இளம்பென் தலை துண்டித்து படுகொலை

கடலூர் மாவட்டம் காட்டுக்கூடலூரை சேர்ந்தவர் கோபலகிருஷ்ணண். இவரது மனைவி தமிழரசி வயது (35). இவர், தன் கணவரின் தம்பி இருவரும் தனக்கு பாலியல் துன்புறுதல் கொடுப்பதாக சிதம்பரம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்தது போலீசார் முருகானந்தம் என்பவரை கைது செய்த நிலையில், மற்றொரு தம்பியான பாலகிருஷ்ணன் நேற்று (நவ 30)தமிழரசியின் தலையை துண்டித்துபடுகொலை செய்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். கடலூர் மாவட்ட செய்தியாளர் : R. விக்னேஷ்.

Read More
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டிச.20- ஆம் தேதி நெல்லை வருகை! 57 கோடி ரூபாய் மதிப்பில் 13 ஏக்கரில் 54 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள, பொருநை அருங்காட்சியம் கட்டிடத்தை, திறந்து வைக்கிறார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டிச.20- ஆம் தேதி நெல்லை வருகை! 57 கோடி ரூபாய் மதிப்பில் 13 ஏக்கரில் 54 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள, பொருநை அருங்காட்சியம் கட்டிடத்தை, திறந்து வைக்கிறார்! நெல்லையில் பேட்டி அளித்த, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தகவல்!

திருநெல்வேலி,நவ.28:- திருநெல்வேலியில், மொத்தம் 56 கோடியே, 60 லட்சம் ரூபாய் மதிப்பில், 13 ஏக்கரில், 54 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த, “பொருநை அருங்காட்சியகம்” கட்டுமான பணிகளை, நகர்ப்புற உள்ளாட்சித் துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு, இன்று ( நவம்பர். 28) காலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா சுகுமார், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் மோனிகா…

Read More
திருநெல்வேலி மாவட்டம், காரியாண்டி கருமேனியாறு நீர்த்தேக்கத்திலிருந்து, நடப்பு பிசானப்பருவம் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்த, சபாநாயகர் அப்பாவு!

திருநெல்வேலி மாவட்டம், காரியாண்டி கருமேனியாறு நீர்த்தேக்கத்திலிருந்து, நடப்பு பிசானப்பருவம் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்த, சபாநாயகர் அப்பாவு!

திருநெல்வேலி,நவ.27:- பருவமழை காலங்களில், வீணாக கடலில் கலக்கும் உபரிநீரை, திருநெல்வேலி மற்றும் தூத்துகுடி மாவட்டங்களில், எட்டு வட்டங்களில் வறண்ட நிலையில் உள்ள பாசன நிலங்களுக்கு திருப்பி விடும் வகையில் மொத்தம் 1060 கோடி ரூபாய் மதிப்பில், அணமையில் முதலமைச்சரால் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட, வெள்ளநீர் கால்வாய் கால்வாய் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி காரியாண்டியில் உள்ள, “கருமேனியாறு” நீர்த்தேக்கத்திலிருந்து, இன்று (நவம்பர். 27) காலையில், தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் ( சபாநாயகர்) மு. அப்பாவு, மாவட்ட…

Read More
விழுப்புரம் ஆஞ்சநேயர் குளம் ரூபாய் 2 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணி முதல்வர் காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் ஆஞ்சநேயர் குளம் ரூபாய் 2 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணி முதல்வர் காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம், நவம்பர் : 27, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் அருள்மிகு ஆஞ்சநேயசுவாமி திருக்கோயில் திருக்குளத்தை பழுது பார்த்து புதுப்பித்தல் பணிக்கு அடிக்கல் நாட்டி வைத்ததை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர்.ஷேக் அப்துல் ரஹ்மான், ரவிக்குமார்.MP முன்னிலையில் இன்று குத்துவிளக்கேற்றி பணியினை தொடங்கி வைத்தார். உடன் விழுப்புரம் நகரமன்ற தலைவர்.தமிழ்ச்செல்வி , துணை தலைவர் சித்திக்அலி, இந்து சமய அறநிலையத்துறை…

Read More
நீலகிரி மாவட்ட திமுக சார்பில் துணை முதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா.!

நீலகிரி மாவட்ட திமுக சார்பில் துணை முதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா.!

நீலகிரி, நவம்பர் : 27 திமுக இளைஞர் அணி செயலாளர் – மாண்புமிகு துணை முதல்வர்,உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நீலகிரி மாவட்ட திமுக சார்பில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் தலைமையேற்று மாவட்ட கழக அலுவலக முகப்பில் உள்ள பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி 2026 சட்டமன்ற தேர்தலில் நீலகிரி மாவட்டத்திலுள்ள 3 சட்டமன்ற தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மீண்டும்…

Read More
உடுமலை தீயணைப்பு நிலையத்தில் கூடுதல் வாகனங்கள் இல்லாததால் விபத்துகளை தடுப்பதில் சிக்கல்!. பெரும் இழப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!.

உடுமலை தீயணைப்பு நிலையத்தில் கூடுதல் வாகனங்கள் இல்லாததால் விபத்துகளை தடுப்பதில் சிக்கல்!. பெரும் இழப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!.

உடுமலை, நவம்பர் : 27. உடுமலை தீயணைப்பு நிலையத்தில் கூடுதல் வாகனங்கள் இல்லாததால் விபத்துகளை தடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் பெரும் இழப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள் தொழில்துறையினர் பயனடையும் வகையில் கடந்த 1944 ஆம் ஆண்டு தீயணைப்பு நிலையம் கொண்டுவரப்பட்டது.இதை அடுத்து 2 தீயணைப்பு வாகனங்களுடன் சுமார் 40 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது. நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு சேவை செய்ய…

Read More
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் கணியூர் பேரூராட்சிகளில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர்கள் பதவி ஏற்பு

உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் கணியூர் பேரூராட்சிகளில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர்கள் பதவி ஏற்பு.

உடுமலை, நவம்பர் : 27. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்(தேர்தல்) துறை தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதி 2023 ன் படி மடத்துக்குளம்,கணியூர் பேரூராட்சிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி உறுப்பினர்களின் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. நிகழ்வுகளில் முன்னாள் எம்.எல்.ஏ ஜெயராமகிருஷ்ணன் கலந்து கொண்டார்.மடத்துக்குளம் பேரூராட்சி நியமன உறுப்பினராக மகாலட்சுமி பதவியேற்றுக் கொண்டார்.பேரூராட்சித் தலைவர் கலைவாணி பாலமுரளி,செயல் அலுவலர் ஆகியோர் நியமன ஆணை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இதுபோல கணியூர் பேரூராட்சியில் நியமன உறுப்பினராக…

Read More