Headlines
திருமூர்த்திமலையில் அனுமதியின்றி செயல்படும் தனியார் ரிசார்ட்களை இழுத்து மூட வேண்டும். இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை.!

திருமூர்த்திமலையில் அனுமதியின்றி செயல்படும் தனியார் ரிசார்ட்களை இழுத்து மூட வேண்டும். இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை.!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது திருமூர்த்தி மலை. சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் குடிகொண்டு அருள்பாலிக்கும் ஒப்பற்ற திருத்தலம் இதுவாகும். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தத் தலத்தை ‘தென் கயிலாயம்’ என்று போற்றுகின்றனர், பக்தர்கள். மும்மூர்த்தி ஆண்டவர், திருமூர்த்தி ஆண்டவர், தெற்குச் சாமி, கஞ்சிமலையான், தென்கயிலாய மூர்த்தி என்றெல்லாம் இறைவனை அழைக்கும் உன்னதமான திருத்தலம் இது. நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று…

Read More
காயங்களுடன் இறந்து கிடந்த யானை:வனத்துறை விசாரணை!

காயங்களுடன் இறந்து கிடந்த யானை வனத்துறை விசாரணை!

உடுமலையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தமிழக கேரள எல்லையில் சுமார் 300 க்கும் மேற்பட்ட யானைகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள ஈசல்திட்டு பகுதியில் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத் துறை யினருக்கு சனிக்கிழமை தகவல் வந்தது. இதை தொடர்ந்து உதவி வனப் பாதுகாவலர் கே.கீதா, உடுமலை வனச்சரகர் மணிகண்டன் கால்நடை மருத்துவர் ஈ.விஜயராகவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் உயிரிழந்து…

Read More
மனைவியுடன் போனில் பேசி பழகியதால் அரசு பஸ் கண்டக்டரை தாக்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனைவியுடன் போனில் பேசி பழகியதால் அரசு பஸ் கண்டக்டரை தாக்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உடுமலை சிவசக்திகாலனியைச் சேர்ந்த ஜமால் ஷேக் என்பவரது மகன் இஸ்மாயில் (வயது 34).அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.இவர் நேற்று மதியம் கணியூரிலிருந்து உடுமலை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு டவுன் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.இந்த பஸ் மடத்துக்குளம் நால்ரோடு பகுதிக்கு வந்தபோது உடுமலையையடுத்த மருள்பட்டி பகுதியைச் சேர்ந்த குப்புசாமி என்பவரது மகன் கார்த்திகேயன் (வயது 34) பஸ்சில் ஏறியுள்ளார்.அப்போது திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலை எடுத்து கண்டக்டர் இஸ்மாயிலை சரமாரியாக தாக்கியுள்ளார்.மேலும் கீழே…

Read More
உடுமலை அருகே ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு.

உடுமலை அருகே ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு.

உடுமலை அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை- கோமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையே 98/300-400 வது கி.மீ., சம்பவ இடத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் ரத்த காயங்களுடன் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் திண்டுக்கல் மாவட்டம், பழநி ரயில்வே போலீஸார் சடலத்தை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்தவர் கோவை மாவட்டம், பொள்ளாச்சி,…

Read More
உடுமலை காவல்நிலையத்தில் ஹெச்.ராஜா மீது விசிக மற்றும் மனிதநேய மக்கள் சார்பில் தனித்தனியே புகார் அளிக்கபட்டது.

உடுமலை காவல்நிலையத்தில் ஹெச்.ராஜா மீது விசிக மற்றும் மனிதநேய மக்கள் சார்பில் தனித்தனியே புகார் அளிக்கபட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பா.ஜ.க வை சார்ந்த ஹெச்.ராஜா மீது புகார் கொடுக்கபட்டது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருனான தொல் திருமாவளவன் மற்றும் மனித நேய மக்கள் கட்சி தலைவத் ஜவாஹிருல்லா ஆகியோரை தீவிரவாதிகள் என விமர்சித்து வரும் ஹெச்.ராஜா மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி புகார் அளிக்கபட்டது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் த. சதீஷ்குமார்…

Read More
உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை – திண்டுக்கல் வழித்தடத்தில், உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. தற்போது, கோவை – மதுரை, பாலக்காடு – சென்னை, பாலக்காடு – திருச்செந்துார், திருவனந்தபுரம் – மதுரை, மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்த ரயில்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். மேலும் டிக்கெட் முன்பதிவு செய்யவும், டிக்கெட் எடுக்கவும் ஏராளமானோர் இங்கு வருகின்றனர். பயணியரின்…

Read More
உடுமலையில் நூறாண்டு பழமை வாய்ந்த பிரசன்ன விநாயகர் கோவிலில் உள்ள முருகனுக்கு திருக்கல்யாணம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

உடுமலையில் நூறாண்டு பழமை வாய்ந்த பிரசன்னவிநாயகர் கோவிலில் உள்ள முருகனுக்கு திருக்கல்யாணம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள புகழ் பெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கடந்த 2-ம் தேதி தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று முக்கிய நிகழ்வாக சூரசம்ஹார விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் இன்று முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக பால்,சந்தனம்,தயிர், இளநீர்,விபூதி, பஞ்சாமிர்தம், மஞ்சள்,பன்னீர்,பழரசம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு வள்ளி தெய்வானை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் விரதம் இருந்த பக்தர்கள்,உடுமலையின்…

Read More
மின்மோட்டார் இணைப்புக்கு 2000 லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது.!

மின்மோட்டார் இணைப்புக்கு 2000 லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது.!

உடுமலை அருகே கொங்கல் நகரத்தில் மின்மோட்டார் இணைப்புக்கு வின்னபித்த விவசாயிடம் மின் மீட்டர் பொருத்த ரூ2000 லஞ்சம் கேட்ட கொங்கல் நகரம் உதவி மின் பொறியாளர் சத்தியவானி முத்து லஞ்சம் பெரும்போது கையும் களவுமாய் பிடித்த லஞ்சஒழிப்பு துறையினர். திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை காவல் ஆய்வாளர் சசிரேகா தலைமையில் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் லஞ்ச பணத்தை கைபற்றி விசாரனை திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள கொங்கல் நகரம் பகுதியை சார்ந்தவர் விவசாயி ஜெயராமன்,…

Read More