Headlines
உடுமலை தீயணைப்பு நிலையத்தில் கூடுதல் வாகனங்கள் இல்லாததால் விபத்துகளை தடுப்பதில் சிக்கல்!. பெரும் இழப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!.

உடுமலை தீயணைப்பு நிலையத்தில் கூடுதல் வாகனங்கள் இல்லாததால் விபத்துகளை தடுப்பதில் சிக்கல்!. பெரும் இழப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!.

உடுமலை, நவம்பர் : 27. உடுமலை தீயணைப்பு நிலையத்தில் கூடுதல் வாகனங்கள் இல்லாததால் விபத்துகளை தடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் பெரும் இழப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள் தொழில்துறையினர் பயனடையும் வகையில் கடந்த 1944 ஆம் ஆண்டு தீயணைப்பு நிலையம் கொண்டுவரப்பட்டது.இதை அடுத்து 2 தீயணைப்பு வாகனங்களுடன் சுமார் 40 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது. நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு சேவை செய்ய…

Read More
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் கணியூர் பேரூராட்சிகளில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர்கள் பதவி ஏற்பு

உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் கணியூர் பேரூராட்சிகளில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர்கள் பதவி ஏற்பு.

உடுமலை, நவம்பர் : 27. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்(தேர்தல்) துறை தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதி 2023 ன் படி மடத்துக்குளம்,கணியூர் பேரூராட்சிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி உறுப்பினர்களின் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. நிகழ்வுகளில் முன்னாள் எம்.எல்.ஏ ஜெயராமகிருஷ்ணன் கலந்து கொண்டார்.மடத்துக்குளம் பேரூராட்சி நியமன உறுப்பினராக மகாலட்சுமி பதவியேற்றுக் கொண்டார்.பேரூராட்சித் தலைவர் கலைவாணி பாலமுரளி,செயல் அலுவலர் ஆகியோர் நியமன ஆணை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இதுபோல கணியூர் பேரூராட்சியில் நியமன உறுப்பினராக…

Read More
உடுமலை அருகே திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் 4 நாட்களுக்குப்பின் குளிக்க அனுமதி.

உடுமலை அருகே திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் 4 நாட்களுக்குப்பின் குளிக்க அனுமதி.

உடுமலை, நவம்பர் : 27 உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது இதனால் பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து இருந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சீரான அளவில் அருவியில் தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். நான்கு நாட்களுக்குப் பின் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில்…

Read More
தொழிற்சங்கங்கள், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தொழிற்சங்கங்கள் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

உடுமலை : நவம்பர் 27. உடுமலை ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தொழிற்சங்கங்கள் விவசாய சங்கங்கள் சார்பில் உடுமலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிலாளர் துறை மனுஸ்மிருதி அடிப்படையிலான வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர் சட்டத்தொகுப்பு அமல் படுத்துவதை கைவிட வேண்டும். மின் திருத்த மசோதாவை கைவிட வேண்டும் விவசாய விளை பொருள்களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அனைத்து…

Read More
பள்ளியை விட்டு வெளியேற மதில் சுவர் ஏறி குதிக்கும் மாணவர்கள்!. கடிவாளம் போடுவார்களா ஆசிரியர்கள்?

பள்ளியை விட்டு வெளியேற மதில் சுவர் ஏறி குதிக்கும் மாணவர்கள்!. கடிவாளம் போடுவார்களா ஆசிரியர்கள்?

உடுமலை நவ.27- உடுமலை அரசு பள்ளியை விட்டு வெளியேற சுவர் ஏறி மாணவர்கள் குதிக்கின்றனர். இதற்கு ஆசிரியர்கள் கடிவாளம் போட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. துள்ளி திரியும் பருவ காலம் எல்லை இல்லா மகிழ்ச்சி நிறைந்ததும் மறக்க முடியாத பல்வேறு நினைவலைகளை நமக்கு ஞாபகப்படுத்தும் ஒவ்வொரு வாழ்க்கை பாடம் கற்றுத்தரும் பள்ளிக்கூடங்களும் போதி மரங்கள் தான். சில சமயத்தில் அங்கு நிகழும் சம்பவங்கள் ஆயுள் வரை மறக்க முடியாத தாங்கி விடும் இதுபோன்ற நிகழ்வுகள் உடுமலை…

Read More
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விழுப்புரம் திமுக சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றறது.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விழுப்புரம் திமுக சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

விழுப்புரம் : நவம்பர்,26. தமிழ்நாடு துணை முதலமைச்சர், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விழுப்புரம், கலைஞர் அறிவாலயத்தில் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் மாபெரும் இரத்ததான முகாமை விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இரா.இலட்சுமணன் அவர்கள் இரத்த தானம் வழங்கி, முகாமை துவக்கி வைத்தார். உடன் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் செ.புஷ்பராஜ், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள்…

Read More
நாகர்கோயில் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவைத் தலைவர் பாக்தாத் மறைவு: ஆஸ்டின் இரங்கல்..

நாகர்கோயில் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவைத் தலைவர் பாக்தாத் மறைவு: ஆஸ்டின் இரங்கல்..

நாகர்கோயில், நவ 26:- நாகர்கோயில் மாநகர கலை இலக்கிய பகுத்தறிவு பேரவைத் தலைவர் கோட்டார் பாக்தாத் அவர்களின் மறைவிற்கு, மாநில கழக அணி துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: கழகத் தோழரும், நாகர்கோயில் மாநகர கலை இலக்கிய பகுத்தறிவு பேரவைத் தலைவருமான, கோட்டார் பகுதியைச் சேர்ந்த அன்புச் சகோதரர் பாக்தாத் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது மறைவிற்கு எனது…

Read More
விழுப்புரம் மாவட்ட காவல்துறை கஞ்சனூர் காவல் நிலையம்: கூலி தொழிலாளி தவறவிட்ட ரூபாய் 50,000 பணம் 1/2 மணிநேரத்திற்க்குள் மீட்டு தொழிலாளியிடம் ஒப்படைத்த போலீசார்..

விழுப்புரம் மாவட்ட காவல்துறை கஞ்சனூர் காவல் நிலையம்: கூலி தொழிலாளி தவறவிட்ட ரூபாய் 50,000 பணம் 1/2 மணிநேரத்திற்க்குள் மீட்டு தொழிலாளியிடம் ஒப்படைத்த போலீசார்..

கஞ்சனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எசாலம் மெயின் ரோட்டில் வசிக்கும் துரைசிங்கம் என்பவரின் மகன் பாஸ்கர் 63 என்பவர் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக நண்பரிடம் இருந்து ரூபாய் 50,000 கடனாக பெற்று வந்து தனது சைக்கிளில் வரும் பொழுது கீழே எங்கேயோ தவறி விழுந்து விட்டதாக பதட்டத்துடன் காவல் நிலையத்தை நாடி தனது பணம் காணவில்லை என தெரிவித்ததன் பேரில் உடனடியாக சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் மற்றும் தலைமை காவலர் திரு.ஏழுமலை ஆகியோர் அப்பகுதிகளில்…

Read More
திருநெல்வேலியில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலியில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், ஆலோசனை நடத்திய மாவட்ட ஆட்சித்தலைவர்!

திருநெல்வேலி,நவ.25:- இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் குறித்தும், வாக்காளர்களால் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள படிவங்களை, செயலியில் பதிவேற்றம் செய்வது குறித்தும், நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளுடன், “மாவட்ட ஆட்சித்தலைவர்” டாக்டர் இரா. சுகுமார், இன்று {நவம்பர்.25} காலையில் “ஆலோசனை” நடத்தினார். அப்போது பேசிய அவர், “படிவங்களை பூர்த்தி செய்வது குறித்த, சந்தேகங்கள் இருப்பின், அந்தந்த…

Read More
கோவை காந்திபுரம் சிறைச்சாலை மைதானம் அருகில் 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள செம்மொழிப்பூங்காதிறப்பு

கோவை காந்திபுரம் சிறைச்சாலை மைதானம் அருகில் 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள செம்மொழிப்பூங்கா திறப்பு.

கோவையில் இன்று (25.11.25) மதியம் கோவையின் இன்னொரு அடையாளமான பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள செம்மாழி பூங்காவை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு, மு க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் செம்ம எபெக்ட் தொழில்துறை அமைச்சர்திரு, நேரு, முன்னாள் அமைச்சர் திரு வி செந்தில் பாலாஜி, கோவை வடக்குமாவட்ட செயலாளர் திரு A.ரவி, தெற்கு மாவட்ட செயலாளர்திரு, தளபதி,முருகேசன், மாநகர் மாவட்ட ம பொறுப்பாளர்,திரு,செந்தமிழ் செல்வன். கோவை மாவட்டம எம்.பி திரு, கணபதி ராஜ்குமார், அரசு அதிகாரிகள்,…

Read More