Headlines
முஜிப் பெயர் கொண்ட 70 நபர்கள் ஒன்று சேர்ந்து முஜீபுக்கு பாராட்டு விழா.

முஜிப் பெயர் கொண்ட 70 நபர்கள் ஒன்று சேர்ந்து முஜீபுக்கு பாராட்டு விழா.

திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் முஜீப் பிரியாணி ஹோட்டல் உரிமையாளரான முஜீப்புக்கு முஜீப் என்ற ஒரே பெயர் கொண்ட கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 70 நபர்கள் ஒன்று சேர்ந்து திண்டுக்கல் முஜீப் பிரியாணி கடைக்கு வந்து மரியாதை செலுத்திய நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்ச்சி ஹோட்டல் உரிமையாளர் முஜீப் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா கலந்து கொண்டார்வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி திண்டுக்கல் ஹோட்டல் சங்கம்…

Read More
பழனியில் சூரனின் உருவ பொம்மையை தயாரிப்பது விஸ்வகர்மா சமூகத்தினரே

பழனியில் சூரனின் உருவ பொம்மையை தயாரிப்பது விஸ்வகர்மா சமூகத்தினரே!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த நவம்பர் 2 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி அடிவாரம் வீதியில் நடைபெற்றது. சூரனை வதம் செய்த பிறகு அனைத்து ‘சூரன்’ தலைகளும் ஆதிகாலம் தொட்டு பழனி நகர விஸ்வகர்மா சமூகத்தினரிடம் ஒப்படைக்கப்படும். உடல் பகுதி ‘பெரிய நாயகி அம்மன்’ கோவிலில் வைக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு வருடமும் பழனி நகர விஸ்வகர்மா சமூகத்தினர் தங்களிடம்…

Read More
ஊரக வளர்ச்சித் துறையின் அமைச்சருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் அரசு அதிகாரிகள்!

ஊரக வளர்ச்சித் துறையின் அமைச்சருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் அரசு அதிகாரிகள்!

திண்டுக்கல் மாவட்டம் பொன்னிமாந்துரை புதுப்பட்டி செல்லும் வழியில் அசீஸ் நகர் அருகில் உள்ள மூங்கில் குளம் அதிக துர்நாற்றம் வீசப்படுவதால் அப்பகுதியில் உள்ள புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் அருகில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளதால் நோய் தொற்று அபாயமும் அருகில் வசிக்க முடியாத அவல நிலை உருவாகியுள்ளது. இந்த குளத்தில் தோல் கழிவு நீரும் கலந்து நீர் இக்குளத்தில் இருந்து வெளியேறி குடகுனார் ஆற்றில் கலக்கப்பட்டு அழகாபுரி நீர்த்தேக்கத்திற்கு செல்கிறது. இந்த நீர்…

Read More
தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் மகளிர் ஊர் நல அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்ககூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் மகளிர் ஊர் நல அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்ககூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்லில் ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் மற்றும் மகளிர் ஊர் நல அலுவலர்கள் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் திமுக தேர்தல் வாக்குறுதி எண் 309ன் படி பழைய ஓய்வூதிய திட்டம் வழங்கிட வலியுறுத்தி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தலைவர் சங்கர் பாபு ஆலோசனை நடத்தினார் தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு உடனே பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூட்டத்தில் பேசினார். திமுக அரசு மு க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி…

Read More
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கழக பவள விழா

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கழக பவள விழா.

திண்டுக்கல் கல்லறை மேடு அருகில் பழனி சட்டமன்ற உறுப்பினர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி .செந்தில்குமார் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கழக பவள விழாவை முன்னிட்டு கழக கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.உடன் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் காமாட்சி, நாகராஜன், மார்கிரேட்மேரி பிலால்உசேன், , மாநகர கழக செயலாளர் திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் .ராஜப்பா, திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், பகுதி…

Read More
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் சார்பாக இலவச மணமாலை நிகழ்ச்சி.

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் சார்பாக இலவச மணமாலை நிகழ்ச்சி.

திண்டுக்கல் மாவட்டத்தில் பிஎஸ்என்ஏ மஹாலில் மத்திய மண்டலம் ஏற்பாடு செய்துள்ள அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் இலவச மணமாலை விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் பிள்ளை பொதுச்செயலாளர் ரகுராம் பொருளாளர் ரவி முதலியார் மத்திய மண்டல துணைத் தலைவர் குழந்தைவேலு தலைமையில் நடைபெற்றது. அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் மத்திய மண்டல ஒருங்கிணைப்பாளர் களான அமைப்பாளர் வேலம்மாள் மகளிர் அணி தலைவி திலகவதி மாநில மகளிர் அணி செயலாளர் உமாவாசன்…

Read More
பழனியில் கந்தசஷ்டி விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.

பழனியில் கந்தசஷ்டி விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் கந்தசஷ்டி விழா நேற்று மாலை 3 மணி அளவில் துவங்கியது. கந்தசஷ்டி விழாவின் ஆறாம் திருநாளான நேற்று முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் தொடக்கமாக மலைக்கோயில் சின்ன குமாரசுவாமி மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கி வந்து அசுரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி கோயில் நிர்வாகம் சார்பாக இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சூரசம்ஹார நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர்…

Read More
நீதிமன்ற உத்தரவு என்ன ஆனது? பிளக்ஸ் பேனர் வைப்பதில் பழனி நகராட்சிக்கு காவல்துறை உதவியா?

நீதிமன்ற உத்தரவு என்ன ஆனது? பிளக்ஸ் பேனர் வைப்பதில் பழனி நகராட்சிக்கு காவல்துறை உதவியா?

பழனி நகராட்சியின் முக்கிய இடங்களில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் சார்பாகவும், அரசியல் கட்சிகள், தனியார் பள்ளிகள் சார்பாக விளம்பர பிளக்ஸ் பேனர்கள் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மயில் ரவுண்டானா, திண்டுக்கலில் இருந்து பழனி பேருந்துநிலையம் வரும் பிரதான சாலை, டிராவல்ஸ் பங்களா , EB கார்னர் போன்ற பல முக்கிய இடங்களில் அதிகமான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. விளம்பர பேனர்களை வைப்பதற்கு நகராட்சி அலுவலகத்தில் அனுமதி பெறுவதற்கு என சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது….

Read More
பழனி பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி பூங்காவை பராமரிப்பு பணிகளுக்காக அரிமா சங்கத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பழனி பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி பூங்காவை பராமரிப்பு பணிகளுக்காக அரிமா சங்கத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மத்திய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. நகரின் மத்தியில் அமைந்துள்ள வ.உ.சி மத்திய பேருந்துநிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இளைப்பாறும் வகையில் பேருந்து நிலையத்தின் மையப்பகுதியில் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது. ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற பழனி மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட பூங்காவானது பராமரிப்பின்றி சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடைபெற்றது. பூங்காவை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள்…

Read More

சாக்கடை கழிவுநீரால் பொதுமக்கள் பாதி்ப்பு !

ஆக்கிரமிப்பை அகற்ற முடியாது., வீட்டின் உரிமையாளர் பரமசிவம் அதிகாரிகளுடன் வாக்குவாதம். நெய்காரபட்டி பேரூராட்சி 10-வது வார்டு பகுதியில் வசித்து வருபவர் பரமசிவம். இவருடைய வீட்டிற்கு முன்பாக செல்லும் கழிவுநீர் சாக்கடை கால்வாயை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அடைத்து வைத்ததால் கழிவுநீர் வழிந்து சாலை முழுவதும் தேங்கி நிற்பதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் பரமசிவம் என்பவரிடம் பேரூராட்சி தலைவர் கருப்பாத்தாள் ,…

Read More