பெண்கள் அதிகாரமளிப்பு கார் ராலி – உலகச் சாதனை படைத்த ஜேசிஐ தூத்துக்குடி பெம் ஸ்டார்ஸ்..!
செப் 21, கன்னியாகுமரி – பெண்கள் அதிகாரமளிப்பை முன்னெடுக்கும் வகையில், ஜேசிஐ தூத்துக்குடி பெம் ஸ்டார்ஸ், சார்பில் நடைபெற்ற கார் ராலி உலகச் சாதனையாகப் பதிந்தது. இந்த முயற்சியின் மூலம், ராலி தூத்துக்குடியில் தொடங்கி கன்னியாகுமரியில் நிறைவடைந்தது. இடையே பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, கோவா, மங்களூர், காளிக்கட், கொச்சி உள்ளிட்ட பல நகரங்களை கடந்து மொத்தம் 4600 கி.மீ. தூரம் பெண்கள் விழிப்புணர்வு செய்தியுடன் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி, குளோபல் வேர்ல்ட் ரெகார்ட் எனும் பெருமையைப் பெற்றது. இந்த…
