Headlines
மனநலம் பாதித்த யாசகர் மீட்பு... ‘நிமிர்’ குழுவின் துரித நடவடிக்கை – காப்பகத்தில் சேர்ப்பு...

மனநலம் பாதித்த யாசகர் மீட்பு… ‘நிமிர்’ குழுவின் துரித நடவடிக்கை – காப்பகத்தில் சேர்ப்பு…

கன்னியாகுமரி, பிப் : 14கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கட்டையன்விளை பகுதியில் குப்பைகள் சேகரித்து யாசகம் செய்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை ‘நிமிர்’ மீட்புக் குழுவுடன் இணைந்து நாம் ஒருவர் அறக்கட்டளை மற்றும் அவர் பவுண்டேஷன் பாதுகாப்பாக மீட்டு மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். பல ஆண்டுகளாக குமரி மாவட்டம் முழுவதும் சுற்றித் திரிந்த இவர், குப்பைகளை மூட்டை மூட்டையாக சேகரித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதில் ₹10, ₹50, ₹100 நோட்டுகள் மற்றும்…

Read More
பழனியில் மத்திய அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பழனியில் மத்திய அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அங்கம் வகிக்கும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன‌ ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழனி தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சித்ததாகவும், இதையடுத்து மத்தியஅரசை கண்டித்தும், அதற்கு துணை போவதாக கூறி அதிமுக வை கண்டித்தும் கணடன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக நகர செயலாளர் வேலுமணி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு…

Read More
புதிய கட்சி தொடங்கும் மிரட்டலுக்கு பணிந்ததா தலைமை? முன்னாள் மா.செ-வுக்கு மாநில பதவி? - நாகர்கோவிலில் சலசலப்பு!

புதிய கட்சி தொடங்கும் மிரட்டலுக்கு பணிந்ததா தலைமை? முன்னாள் மா.செ-வுக்கு மாநில பதவி? – நாகர்கோவிலில் சலசலப்பு!

நாகர்கோவில், பிப் 13 : கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகர முன்னாள் மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்தவர் அல் காலித். இவர் அண்மையில், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனான மோதல் போக்கு, அரசு அதிகாரிகளுடன் இணக்கமின்மை, கட்டப்பஞ்சாயத்து புகார்கள் மற்றும் கட்சித் தொண்டர்களிடம் முரண்பாடு என அடுக்கடுக்கான புகார்களின் அடிப்படையில் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைமைக்கு அல் காலித் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், “கட்சிக்காக…

Read More
கோவை மாநகராட்சி பகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

கோவை மாநகராட்சி பகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய பாஜக அரசு, மற்றும் அதற்கு ஒத்து ஊதும் அ.இ.அ.தி.மு.வையும், கண்டித்து கோவை மாநகராட்சி பகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட பொறுப்பாளர் திரு,துரை செந்தமிழ் செல்வன், கோவை மாவட்ட எம்.பி.,திரு,கணபதி ராஜ்குமார், கோவை மேயர்,மாண்புமிகு, திருமதி,ரங்கநாயகி ராமச்சந்திரன், இந்நிகழ்வில் அனைத்து கோவை வடக்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் K. ராஜேந்திரன், தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு C.தங்கவேல், K.M.செல்வராஜ்(AITUC), CTC…

Read More
ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் சமூக வலைதளங்களில் பெண்களின் பாதுகாப்பு (ம) பெண்களின் சுகாதார பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் சமூக வலைதளங்களில் பெண்களின் பாதுகாப்பு (ம) பெண்களின் சுகாதார பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆலங்குளம்: பிப்-12 தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் சமூக வலைதளங்களில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களின் சுகாதார பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி தலைவர் பொறியாளர் ஜீசஸ் ராஜா அவர்களின் வழிகாட்டுதலின்படி கல்லூரி அரங்கத்தில் வைத்து மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். கல்லூரியின் நிர்வாக இயக்குனர் பேராசிரியர் கனக பாண்டியன் முன்னிலை வகித்தார்.இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள்…

Read More
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் பழுது: பயணிகள் அவதி

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் பழுது: பயணிகள் அவதி.

நாகர்கோவில், பிப்ரவரி 11: நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக எஸ்கலேட்டர் (நகரும் படிக்கட்டு) வசதி முடங்கியுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, வழக்கமாக ஒன்றாவது நடைமேடையில் வரும் சென்னை – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த சில நாட்களாக மூன்றாவது நடைமேடைக்கு மாற்றப்பட்டதால், முதியவர்களும், அதிக உடைமைகளுடன் வருவோரும் படிக்கட்டுகள் வழியாக மேலே ஏறிச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதனால் வேறு வழியின்றிப் பயணிகள் போர்ட்டர்களை நாட வேண்டிய கட்டாயத்திற்குத்…

Read More
கேரடாமட்டம் மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை – உடனடி நடவடிக்கை கோரிக்கை

கேரடாமட்டம் மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை – உடனடி நடவடிக்கை கோரிக்கை.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கோடநாடு ஊராட்சிக்கு உட்பட்ட கேரடா மட்டம் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. முக்கியமாக குடிநீர் பற்றாக்குறை கடுமையாக இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அரசு நிதியில் இருந்து சம்பந்தப்பட்ட துறை மூலம் இரண்டு கிணறுகள் தோண்டப்பட்டதாக கூறப்பட்டாலும், அதில் தண்ணீர் கிடைக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனுடன், சமீபத்தில் அமைக்கப்பட்ட நடைபாதை தற்போது பழுதடைந்த நிலையில்…

Read More
70 வயது தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம்.. மடத்துக்குளம் சித்தி விநாயகர் திருக்கோயிலில் நடைபெற்றது.

70 வயது தம்பதிகளுக்கு சிறப்பு செய்யும் திட்டம்..மடத்துக்குளம் சித்தி விநாயகர் திருக்கோயிலில் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள KTL சித்தி விநாயகர் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 70 வயது பூர்த்தியான மூத்த தம்பதியனருக்கு சிறப்பு செய்தல் விழா நடைபெற்றது. 70 வயது பூர்த்தியான தம்பதியர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் வருடம்தோறும் சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெறும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். அதன்படி இந்த விழாவானது தொடர்ந்து நடத்தப்பட்டது வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினத்தில் சிறப்பு செய்யும் நிகழ்ச்சி…

Read More
உதகையில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட ஏழை எளிய மக்களுக்கு தனியார் நிறுவனம் சார்பில் உதவி.

உதகையில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட ஏழை எளிய மக்களுக்கு தனியார் நிறுவனம் சார்பில் உதவி.

ஏழை எளிய மக்களும் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் விதமாக திருப்பூர் ப்ராண்டியர் நிட்டர்ஸ் ( p) லிமிடெட் சார்பில் சுமார் 2000க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு ரூபாய் 500 மற்றும் ரம்ஜான் பண்டிகை கொண்டாட வேண்டிய மளிகை சாமான்களும் உதகை சாதி மஹாலில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் திருப்பூர் பிராண்டியார் நி ட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் உரிமையாளர் திரு ஜாபர் முகமது தாஜுதீன் மற்றும் உதகை காங்கிரஸ் அணி சாதிக் மற்றும் சாதி மஹால் நிர்வாகிகள்…

Read More
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் மருத்துவ சாதனை

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் மருத்துவ சாதனை

கட்டி பாதிப்பால் செயலிழந்த வாலிபரின் கை மீட்பு – பல மணி நேர அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் வெற்றி. கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கட்டி பாதிப்பால் செயலிழந்த வாலிபரின் கையை அரசு மருத்துவமனையில் முதல்முறையாக பல மணி நேரம் போராடி மேற்கொண்ட சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர். டாக்டர் நோபிள் தலைமையிலான மருத்துவக் குழு, நவீன மருத்துவ முறைகளை பயன்படுத்தி இந்த அரிய சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவேற்றியது. இந்த…

Read More