இதழ்கள்
உதகையில் நடைபெற்ற CITU நீலகிரிமாவட்ட மாநாடு அச்சங்கங்களில் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டு ஊர்வலமாக ஜோதி ,கொடி கொடிகயிறு எடுத்து மாநாட்டு திடலுக்கு சென்றனர்…
அதன் ஒரு பகுதியாக பந்தலூரில் (ஜோதி) மறைந்த தோழர் ஜி எஸ்…சுரேஷ் அவர்களின் வீட்டில் இருந்து சனிக்கிழம் மாலை தோழர் ரமேஷ் அவர்களின் தலைமையில் கொண்டுவரபட்டு கட்சி அலுவலகத்தில் வைக்கபட்டு.. பிறகு தோழர் பெரியார் மணிகண்டன் அவர்களால் உதகை மாநாட்டு திடலுக்கு கொண்டுசெல்லப்பட்டு அச்சங்க மாநில குழு உறுப்பினரிடம் கொடுக்கப்பட்டது. இந்த மாவட்டமாநாட்டில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் உளுந்தூர்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் திரு. குமரகுரு சந்திப்பு..
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் கருவேப்பிலை பாளையத்தைச் சேர்ந்த துளசி என்பவர் ஆட்டு வியாபாரம் செய்து உள்ள வியாபாரத்தில் பணப்பிரச்சினை ஏற்பட்டது இதை காரணம் கொண்டு துளசி என்பவரை விழுப்புரம் ஜானகிபுரம் பனந்தோப்பில் கூலிப்படையினால் அடித்துக் கொல்லப்பட்டார். இதற்கு நியாயம் கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இன்று துளசி அவரது மனைவி அவரது ஆறு மாத குழந்தை ஊர் பொதுமக்கள் உளுந்தூர்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திருப்பதி தேவஸ்தானம் அறங்காவலர் திரு.குமரகுரு…
திருநெல்வேலியில் நடைபெற்ற, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைக்குழு (TNPSC) தேர்வில், 25 – சதவிகிதம் பேர், தேர்வு எழுத வரவில்லை. மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்..!
திருநெல்வேலி, செப். 28:- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைக்குழு (TNPSC) சார்பாக, ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு, குரூப் ll,ll A (OMR) ஆகியவற்றிற்காக, இன்று (செப்டம்பர். 28) தமிழகம் முழுவதும், நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில், இந்த தேர்வு திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 4 மையங்களில், மொத்தம் 47 அறைகளில் (HALLS) நடைபெற்றன. இதற்காக மொத்தம் 13,621 பேருக்கு, தேர்வு எழுதுவதற்கான அனுமதி சீட்டுகள் (HALL TICKETS ) வழங்கப்பட்டிருந்தன. ஆனால் இன்று…
உடுமலையில், ஸ்ரீ நினிவாச பெருமாள் கருட வாகனத்தில் திரு வீதி உலா….
செப் 28. உடுமலை – திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பெரிய கடை வீதியில் நவநீதகிருஷ்ணன் கோவிலில் நேற்று புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீ பத்மாவதி தாயாருக்கு விசேஷ அபிஷேகம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான உற்சவர் ஸ்ரீ பூமி நீளா நாயகி ஸ்மேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் கருட வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நடைபெற்றது. அப்பொழுது சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள்…
உலக முதியோர் தினம்..! திருநெல்வேலி சங்கர் நகரில், முதியோர்களுக்காக நடைபெற்ற, கட்டணமில்லா சிறப்பு மருத்துவ முகாம்.!
திருநெல்வேலி, செப். 28:- ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி “உலக முதியோர் தினம்” கொண்டாடப்படுகிறது. முதியோரின் பங்களிப்புகளை மதிப்பதும், அவர்களின் உரிமைகள் மற்றும் நலன்சார்ந்த விழிப்புணர்வை, மக்களிடம் ஏற்படுத்துவதுமே, இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். இந்த தினமானது, ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டு, உலக அளவில் கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில், திருநெல்வேலி தாழையூத்து, சங்கர் நகரில் உள்ள, சங்கர் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப் பணித்திட்டம் ( NSS) சார்பாக, இன்று (செப்டம்பர். 28) காலையில்,…
திருநெல்வேலியில், உலக ஆறுகள் தினம் கொண்டாட்டம்! தாமிரபரணி நதிக்கரையில் மரக்கன்றுகள் நட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்திய, தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கத்தினர்!
திருநெல்வேலி, செப். 28:- “உலக ஆறுகள் தினம்” ஆண்டுதோறும், செப்டம்பர் மாதம் நான்காவது வாரத்தில், கொண்டாடப்படுகிறது. ஆறுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டு வதையும், அவற்றின் தூய்மை மற்றும் பாதுகாப்பு ஆகியன குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும், இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், திருநெல்வேலியில் உள்ள, தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கத்தினர், தங்களுடைய சார்பு அணியான, “நம் தாமிரபரணி” சார்பாக, இன்று (செப்டம்பர். 28) திருநெல்வேலி சந்திப்பு மணிமூர்த்திஸ்வரம், “தாமிரபரணி” படித்துறையில், புங்கை, பூவரசு, வேம்பு உள்ளிட்ட,…
கோவை ஒப்படைக்கார வீதியில் சிம்கோ பில்டிங் தீப்பற்றி எரிதல்..!
கோவை ஒப்படைக்கார வீதியில் ஜவுளிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் உள்ளிட்ட பல பிரபலமான கடைகள் அருகில் சிலரைக் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இன்று போத்தீஸ் அருகில் உள்ள சிம் கோ வணிக வளாகத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது தகவல் அறிந்தும் சம்பவ இடத்திற்கு பிறந்த சிகப்பு வாகனங்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக விடியல் கோவை செய்தியாளர் – ல. ஏழுமலை
பண்ருட்டி அருகே முந்திரி வியாபாரி வீட்டில் குண்டு வீச்சு..!
கடலூர் : கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மாளிகம்பட்டை சேர்ந்தவர் முந்திரி வியாபாரி குருசாமி. இவரது 16 வயது மகனுக்கும், அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கும் முன்விரோதம் இருந்தது. இந்த விரோதம் காரணமாக கல்லூரி மாணவர் 16 வயது சிறுவர்கள் 2 பேருடன் சேர்ந்து குருசாமி வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசினார்கள். இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து கல்லூரி மாணவரை கைது செய்தனர்.மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். பண்ருட்டி…
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் – சிறப்பு ரத்ததான முகாம்…
உளுந்தூர்பேட்டையில் இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர்கள் சங்கம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திருநாவலூர் இணைந்து நடத்திய சிறப்பு ரத்ததான முகாம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர். A.J. மணிக்கண்ணன் அவர்கள் ரத்த தானம் முகாம் தொடங்கி வைத்தார் உளுந்தூர்பேட்டை மணி குண்டு திடலில் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் – அந்தோணிசாமி
கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் சாகுபடி குறைவு – விவசாயிகள் வேதனை.
செப் 27 கன்னியாகுமரி ஒருகாலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 10,000 ஹெக்டேரில் நெல் சாகுபடி நடைபெற்றது. ஆனால், படிப்படியாக விவசாய நிலங்கள் வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் பிற உபயோகங்களுக்கு மாற்றப்பட்டதால், தற்போது அது 6,500 ஹெக்டேராக குறைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் சாகுபடி ஆண்டுதோறும் இரண்டு பருவங்களில் நடைபெறுகிறது. அவை கன்னிப்பூ மற்றும் கும்பபூ. தற்போது கன்னிப்பூ பருவ நெல் அறுவடை நடைபெற்று வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக…
