Headlines
நவராத்திரியின் இரண்டாம் நாளில் நவ துர்கைகளில் பிரம்மச்சாரிண்யை தேவியை தான் வழிபடுகின்றோம்

நவராத்திரியின் இரண்டாம் நாளில் நவ துர்கைகளில் பிரம்மச்சாரிண்யை தேவியை தான் வழிபடுகின்றோம்.

நவராத்திரியின் இரண்டாம் நாளில் நவ துர்கைகளில் பிரம்மச்சாரிணியை தேவியை தான் வழிபடுகின்றோம். பிரம்மச்சாரிணி தேவிக்கு சிவப்பு நிற ஆடை அணிவிக்கப்பட்டு அவளுக்காக அர்ப்பணிக்கப்படும் பூஜைகளில் பக்தர்கள் ஈடுபடுவார்கள். பிரம்மசாரணி என்ற சொல்லுக்கு பிரம்மச்சாரி என்ற வார்த்தையில் இருந்து வந்தது அதாவது தவம் செய்தல் என்று பொருள் .இன்று இந்த பிரம்மசாரிணி அம்மனை வழிபடுவதால் துணிவு, பொறுமை, ஒழுக்கம், தீவிர கவனம் இவற்றை அடையலாம். இன்று மூன்றாம் பிறை பார்த்துவிட்டு பிரம்மசாரிணி அம்மனை மனசில் நினைத்து வேண்டினால் மனதில்…

Read More
தசரா திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்! தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு..!

தசரா திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்! தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு..!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை நடக்கவுள்ளது. திருவிழா நேரத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யவுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது‌. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இந்த ஆண்டு அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகின்ற 23.09.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 02.10.2025 அன்று இரவு 12 மணிக்கு நடைபெற உள்ளது. இதனையடுத்து 03.10.2025 அன்று கொடியிறக்கம் மற்றும் காப்புதரித்தல் நிகழ்ச்சியுடன் இத்திருவிழா நிறைவு பெறும்….

Read More
மதுரையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஜெயில் காளி அம்மன் கோயிலில் அன்னதானம் விழா நடைபெற்றது..

மதுரையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஜெயில் காளி அம்மன் கோயிலில் அன்னதானம் விழா நடைபெற்றது..

மகாளய அமாவாசை – குவியும் பக்தர்கள் : மகாளய அமாவாசையையொட்டி ராமேஸ்வர அக்னி தீர்த்த கடற்கரையில் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனைத் தொடர்ந்து மதுரையில் பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜெயில் காளியம்மன் கோவிலில் வியாபாரிகள் சார்பில் ஜெயில் காளி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் பலர் கலந்து கொண்டார்கள். மகாலயா அமாவாசையை முன்னிட்டு அப்பகுதிகளின்…

Read More
தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தல 363 வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது...

தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தல 363 வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது…

தென்காசி : செப் – 21 –தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும்,அனைத்து மதத்தினராலும் சர்வேஸ்வரன் ஆலயம் என அழைக்கப்படும் இவ் ஆலயத்தின் ஒவ்வொரு ஆண்டு பெருவிழாவானது செப்டம்பர் 20 ல் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான மிக்கேல் அதிதூதர் திருத்தலத்தின் 363 வது ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த கொடியேற்று நிகழ்ச்சியில் அகரக்கட்டு இறை மக்கள் பங்கு தந்தை அருட்பணி அலாசியஸ் துரைராஜ் அடிகளார் தலைமையில் ஊர்…

Read More
மார்த்தாண்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கான அரசியல் பயிலரங்கு.

மார்த்தாண்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கான அரசியல் பயிலரங்கு.

செப் 20, கன்னியாகுமரி மார்த்தாண்டம் அருகே கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கான அரசியல் பயிலரங்கு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்து உரையாற்றிய கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த், தொண்டர்களின் பங்களிப்பு தான் கட்சியின் வலிமை என்றும், அடிப்படை நிலைகளில் அரசியல் விழிப்புணர்வு அவசியம் என்றும் வலியுறுத்தினார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சசிகாந்த் செந்தில், இளைஞர்கள் அரசியலில் ஈடுபட வேண்டிய அவசியம் குறித்து உரையாற்றினார்….

Read More
திருவனந்தபுரம் நவராத்திரி விழாவிற்குச் சுசீந்திரம் அம்மன் விக்ரக ஊர்வலம்.

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவிற்குச் சுசீந்திரம் அம்மன் விக்ரக ஊர்வலம்.

செப் 19 கன்னியாகுமரி திருவனந்தபுரம் நவராத்திரி விழாவை முன்னிட்டு, மன்னர்களின் கால பாரம்பரிய மரபுப்படி கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவிலிலிருந்து அம்மன் விக்ரகம், தமிழக – கேரள இரு மாநில போலீசாரின் துப்பாக்கி ஏந்திய அணிவகுப்பு மரியாதையுடன் புறப்பட்டது. முத்துக்குடைகளும் பாரம்பரிய இசைக்குழுக்களும் ஒலித்திட, ஏராளமான பக்தர்கள் வழியனுப்பி வணங்கினர். வருடந்தோறும் நடைபெறும் இவ்விழா, தமிழகம் – கேரளத்தை இணைக்கும் கலாசாரச் சங்கமமாகக் கருதப்படுகிறது. அம்மன் விக்ரகம் ஊர்வலமாகச் சென்று திருவனந்தபுரத்தில் நடைபெறும்…

Read More
மதுரையில் நவராத்தி விழாவுக்கு கொழு பொம்மைகள் விற்பனை தொடங்கியது

மதுரையில் நவராத்தி விழாவுக்குகொழு பொம்மைகள் விற்பனை தொடங்கியது.

பெண் சக்தியை போற்றும் மிக உன்னத பண்டிகை மற்றும் பெண்களின் முக்கிய பண்டிகளை ஒன்றாக நவராத்திரி திகழ்கிறது. வருடத்திற்கு மொத்தம் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகிறது. சிவராத்திரிக்கு முதல் மூன்று நாட்கள் துர்கா தேவி யும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுகிறார்கள் நவராத்தையும் ஒன்பது நாட்கள் அம்பியை 9 விதமான சக்தியாக போற்றி பெண்கள் வழிபடுகிறார்கள் கொழு பொம்மைகளை அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்தும் வழிபடுகிறார்கள். பிரதாமை திதி துவங்கி…

Read More
தவப்புதல்வி அமைப்பின் புதிய திட்ட அறிவிப்பு மற்றும் அலுவலக திறப்பு விழா !

தவப்புதல்வி அமைப்பின் புதிய திட்ட அறிவிப்பு மற்றும் அலுவலக திறப்பு விழா !

செப் 13, கன்னியாகுமரி – “நீயே உன்னால் உனக்காக” அறக்கட்டளையின் தவப்புதல்வி அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் மருதம் அறக்கட்டளையின் நிறுவனர் ராபர்ட், நாஞ்சில் கலையக நிறுவனர் சீத்தாராமன் மற்றும் மலர் குழுவின் மாவட்டச் செயலாளர் ஜினோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். சமூக சேவகி ஈஸ்வரி மற்றும் அறக்கட்டளையின் அறங்காவலர் சுசிலா ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர். நிகழ்வை வழங்கறிஞர் சுதர்மன் அவர்கள் முன்னிலை…

Read More
பத்மநாபபுரம் அரண்மனையில் அத்தப்பூ கோலம் :

பத்மநாபபுரம் அரண்மனையில் அத்தப்பூ கோலம் :

ஆக் 27, கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கியது. வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், வழக்கம்போல் பண்டிகை தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன் அத்தம் நட்சத்திரத்தன்று விழா நடைபெறும் மரபின்படி, இன்று அரண்மனையில் அத்தப்பூ கோலம் போடப்பட்டது. இவ்விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு பாரம்பரிய முறையில் ஓணம் கொண்டாட்டத்தை துவக்கினர். குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Read More
கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா !

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா !

கோவையில் கோவை புலியகுளத்தில் அமைந்துள்ள ஆசியாவிலே ஒரே கல்லால் செய்யப்பட்ட மிக பெரிய முந்தி விநாயகர் சிலைக்கு, இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலை 5. 30மணிக்கு சிறப்பு ஹோமகுண்டம் வளர்த்தி பூஜையை ஆரம்பித்தனர். பூஜையில் அரசு அதிகாரிகள், கழக உடன்பிறப்புகள், மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர. பங்கேற்ற அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பாக கொழுக்கட்டை உட்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத்குமார்

Read More