Headlines
நாளை மின்சாரம் நிறுத்தம்

நாளை மின்சாரம் நிறுத்தம்.

செப் 07. உடுமலை கோட்டமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது இதை ஒட்டி பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம் புதூர், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்கார மடக்கு .குடிமங்கலம், ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.எனமின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
திருவிதாங்கோடு பள்ளி ஆண்டு பெருவிழா கொடியேற்றம்...

திருவிதாங்கோடு பள்ளி ஆண்டு பெருவிழா கொடியேற்றம்…

அக் 08 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு ஆத்மீக சுடரொளி மஹான் மாலிக் முஹம்மது ஸாஹிப் வலியுல்லாஹ் (ர. அ) அவர்களின் ஆண்டுவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் ஆரம்பமானது அழகியமண்டபம் புஹாரியா பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக திருவிதாங்கோடு மஹான் மாலிக் முஹம்மது ஸாஹிப் பள்ளிவாசலுக்கு கொடி கொண்டு வரப்பட்டது நிகழ்ச்சிக்கு திருவிதாங்கோடு முஸ்லீம் ஜமாஅத் செயலாளர் செய்யது முஹம்மது அஸ்லம் தலைமை தாங்கினார், தலைவர் அன்வர் ஹுசைன் கொடி ஏற்றினார் நிகழ்ச்சியின் இறுதியில் பொதுமக்களுக்கு நேர்ச்சை…

Read More
தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திருவிழா : நற்கருணை தேர்பவனி நடைபெற்றது..

தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திருவிழா : நற்கருணை தேர்பவனி நடைபெற்றது..

தென்காசி, அக் – 01 – தென்காசியில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திருவிழா வை முன்னிட்டு நற்கருணை தேர் பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் அனைத்து மதத்தினரும் பங்கேற்றனர். தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல பெருவிழாவில் நேற்று இரவில் தேர் பவனி நடைபெற்றது. இதில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் பங்கேற்றனர். தென்காசியில் பிரசித்தி பெற்ற புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத் திருவிழா கடந்த 20ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் ஒவ்வொருநாளும் காலை,…

Read More
சாந்தி பன்னோக்கு மருத்துவமனை சார்பில் உலக இருதய தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

சாந்தி பன்னோக்கு மருத்துவமனை சார்பில் உலக இருதய தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

தென்காசி செப்டம்பர் 29. தென்காசி மாவட்டத்தில் மருத்துவ சேவையில் தன்னிகரில்லாத மருத்துவமனையாக செயல்பட்டுவரும் சாந்தி பன்னோக்கு மருத்துவமனை சார்பில் உலக இருதய தினம் கொண்டாடப்பட்டது. சாந்தி பன்னோக்கு மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவரான டேவிட் செல்லத்துரை ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அறநிலையத்துறைத் தலைவர் தொழிலதிபர் பாலகிருஷ்ணன், இதயவியல் நிபுணர் மருத்துவர் சங்கர தியாகராஜன், மருத்துவர் தமிழரசன், மருத்துவர் அன்பரசன், மருத்துவர் தினேஷ் கிரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். பேரணியின் தொடக்கத்தில் பேசிய மருத்துவர் அன்பரசன்,…

Read More
உடுமலையில், ஸ்ரீநினிவாச பெருமாள் கருட வாகனத்தில் திரு வீதி உலா....

உடுமலையில், ஸ்ரீ நினிவாச பெருமாள் கருட வாகனத்தில் திரு வீதி உலா….

செப் 28. உடுமலை – திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பெரிய கடை வீதியில் நவநீதகிருஷ்ணன் கோவிலில் நேற்று புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீ பத்மாவதி தாயாருக்கு விசேஷ அபிஷேகம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான உற்சவர் ஸ்ரீ பூமி நீளா நாயகி ஸ்மேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் கருட வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நடைபெற்றது. அப்பொழுது சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள்…

Read More
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் அம்மன் கலைக்குழுவினர் சார்பில் கும்மியாட்டம்...

உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் அம்மன் கலைக்குழுவினர் சார்பில் கும்மியாட்டம்…

செப் – 27, உடுமலை – உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் அம்மன் கலைக்குழுவினர் சார்பில் கும்மியாட்டம் நடனம் அரங்கேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த ஒருமாத காலமாக அனைத்து தரப்பினரும் வள்ளி கும்மி நடனத்தை கற்றுக்கொள்ளும் வகையில் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மாலை காரத்தொழுவு அழகுநாச்சியம்மன் கோயில் வளாகத்தில் அரங்கேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் பெண் இருபாலரும் கலந்து கொண்டு வள்ளி கும்மி நடனமாடினார். இந்நிகழ்ச்சியை…

Read More
நவராத்திரியின் இரண்டாம் நாளில் நவ துர்கைகளில் பிரம்மச்சாரிண்யை தேவியை தான் வழிபடுகின்றோம்

நவராத்திரியின் இரண்டாம் நாளில் நவ துர்கைகளில் பிரம்மச்சாரிண்யை தேவியை தான் வழிபடுகின்றோம்.

நவராத்திரியின் இரண்டாம் நாளில் நவ துர்கைகளில் பிரம்மச்சாரிணியை தேவியை தான் வழிபடுகின்றோம். பிரம்மச்சாரிணி தேவிக்கு சிவப்பு நிற ஆடை அணிவிக்கப்பட்டு அவளுக்காக அர்ப்பணிக்கப்படும் பூஜைகளில் பக்தர்கள் ஈடுபடுவார்கள். பிரம்மசாரணி என்ற சொல்லுக்கு பிரம்மச்சாரி என்ற வார்த்தையில் இருந்து வந்தது அதாவது தவம் செய்தல் என்று பொருள் .இன்று இந்த பிரம்மசாரிணி அம்மனை வழிபடுவதால் துணிவு, பொறுமை, ஒழுக்கம், தீவிர கவனம் இவற்றை அடையலாம். இன்று மூன்றாம் பிறை பார்த்துவிட்டு பிரம்மசாரிணி அம்மனை மனசில் நினைத்து வேண்டினால் மனதில்…

Read More
தசரா திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்! தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு..!

தசரா திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்! தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு..!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை நடக்கவுள்ளது. திருவிழா நேரத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால் போக்குவரத்து மாற்றம் செய்யவுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது‌. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இந்த ஆண்டு அருள்மிகு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகின்ற 23.09.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 02.10.2025 அன்று இரவு 12 மணிக்கு நடைபெற உள்ளது. இதனையடுத்து 03.10.2025 அன்று கொடியிறக்கம் மற்றும் காப்புதரித்தல் நிகழ்ச்சியுடன் இத்திருவிழா நிறைவு பெறும்….

Read More
மதுரையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஜெயில் காளி அம்மன் கோயிலில் அன்னதானம் விழா நடைபெற்றது..

மதுரையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஜெயில் காளி அம்மன் கோயிலில் அன்னதானம் விழா நடைபெற்றது..

மகாளய அமாவாசை – குவியும் பக்தர்கள் : மகாளய அமாவாசையையொட்டி ராமேஸ்வர அக்னி தீர்த்த கடற்கரையில் அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனைத் தொடர்ந்து மதுரையில் பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜெயில் காளியம்மன் கோவிலில் வியாபாரிகள் சார்பில் ஜெயில் காளி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் பலர் கலந்து கொண்டார்கள். மகாலயா அமாவாசையை முன்னிட்டு அப்பகுதிகளின்…

Read More
தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தல 363 வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது...

தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தல 363 வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது…

தென்காசி : செப் – 21 –தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும்,அனைத்து மதத்தினராலும் சர்வேஸ்வரன் ஆலயம் என அழைக்கப்படும் இவ் ஆலயத்தின் ஒவ்வொரு ஆண்டு பெருவிழாவானது செப்டம்பர் 20 ல் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான மிக்கேல் அதிதூதர் திருத்தலத்தின் 363 வது ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த கொடியேற்று நிகழ்ச்சியில் அகரக்கட்டு இறை மக்கள் பங்கு தந்தை அருட்பணி அலாசியஸ் துரைராஜ் அடிகளார் தலைமையில் ஊர்…

Read More