Headlines
10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி, டிசம்பர் 21-ஆம் தேதி சென்னையில்நடைபெறும், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க திரள் பேரணியில் பங்கேற்க, 4 மாவட்டங்களை உள்ளடக்கியுள்ள, திருநெல்வேலி மண்டல நிர்வாகிகள் முடிவு!

10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வலியுறுத்தி, டிசம்பர் 21-ஆம் தேதி சென்னையில் நடைபெறும், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க திரள் பேரணியில் பங்கேற்க, 4 மாவட்டங்களை உள்ளடக்கியுள்ள, திருநெல்வேலி மண்டல நிர்வாகிகள் முடிவு!

திருநெல்வேலி,நவ.9:-தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க, திருநெல்வேலி மண்டல கூட்டம், திருநெல்வேலி சந்திப்பு அரசு அலுவலர் ஒன்றிய கட்டிடத்தில் உள்ள “விசுவாசம்” அரங்கில், மாநில துணைத் தலைவர் சாமி. நல்ல பெருமாள் தலைமையில், இன்று (நவம்பர்.9) காலையில், நடைபெற்றது. மாநில சங்கம் எடுத்துள்ள முடிவுகளின் படி, 10 அம்ச கோரிக்கைகளான, * 70 வயதில் 10 சதவிகிதம் தொகையை, ஓய்வூதியத்தில் உயர்த்தி வழங்க வேண்டும்! * அங்கன்வாடி சந்துணவு பணியார்களுக்கு, குறைந்த பட்ச ஓய்வூதியமாக, 7850 ரூபாயினை, வழங்க வேண்டும்!…

Read More
திருநெல்வேலி மாவட்டத்தில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய, எழுத்துத் தேர்வு அமைதியாக, குறைபாடுகள் இன்றி சிறப்பாக நடைபெற்றதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தகவல்!

திருநெல்வேலி மாவட்டத்தில்,தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய, எழுத்துத் தேர்வு அமைதியாக, குறைபாடுகள் இன்றி சிறப்பாக நடைபெற்றதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தகவல்!

திருநெல்வேலி,நவ.9:-தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) மூலம் மேற்கொள்ளப்பட்ட, 2 -ஆம் நிலை காவலர்/சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் எழுத்துத் தேர்வு, இன்று (நவம்பர். 9) திருநெல்வேலி மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 3 தேர்வு மையங்களில், அமைதியாகவும், எந்த வித குறைபாடுகள் இன்றியும், சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் தலைமையில் , தேர்வு நடத்துவதற்கான விரிவான ஏற்பாடுகள், நல்ல முறையில் செய்யப்பட்டிருந்தன. திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற இந்த தேர்வினை, இம் மாவட்டத்திற்கான “சிறப்பு கண்காணிப்பு பொறுப்பாளர்”…

Read More
சாலையில் கழிவு நீர் சாக்கடை: மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதி..!

சாலையில் கழிவு நீர் சாக்கடை: மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதி..!

ஊட்டி ஏடிசி முதல் மத்திய பேருந்து நிலையம் போகும் சாலையில் கழிவு நீர் சாக்கடை ஓட்டம் கண்டுகொள்ளாத வார்டு கவுன்சிலர். உதகை மத்திய பேருந்து நிலையம் தொடங்கி எட்டின்ஸ் ரோடு இங்கு கழிவுநீர் சாக்கடை கடந்த ஒரு வார காலமாக ஓடிக் கொண்டுள்ளது. இதை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளுமா என்று தெரியவில்லை இங்கு நிறைய உணவு விடுதிகள் உள்ளன, சுற்றுலா பயணிகள் அதிகமாக இந்த உணவகங்களில் உணவு அருந்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. இங்கு உள்ள…

Read More
உடுமலையில், காட்சி பொருளான புறக்காவல் நிலையம்… பஸ் ஸ்டாண்டில் அச்சம்.!

உடுமலையில், காட்சி பொருளான புறக்காவல் நிலையம்… பஸ் ஸ்டாண்டில் அச்சம்.!

உடுமலை,நவம்பர் 09: காட்சி பொருளாக உள்ள புறக்காவல் நிலையத்தில் போலீசை நியமித்து உடுமலை பஸ் ஸ்டாண்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை பஸ் ஸ்டாண்டுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர் அங்கு குற்றத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக புற காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டு சுழற்சி முறையில் போலீசார் நியமிக்கப்பட்டு வந்தனர். தற்போது இந்த புறக்காவல் நிலையம் போலீசார் இல்லாமல் காட்சி பொருளாக உள்ளது…

Read More
உடுமலை அருகே உள்ள இந்திரா நகர் பகுதியில்: நாளை மின்சாரம் நிறுத்தம்..

உடுமலை அருகே உள்ள இந்திரா நகர் பகுதியில்:நாளை மின்சாரம் நிறுத்தம்..

உடுமலை,நவம்பர் 09. உடுமலை இந்திராநகர் துணை மின் நிலையத்திற்கு உட் பட்ட பகுதியில் நாளை (திங்கட் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி, உடுமலை மின் நகர், இந்திரா நகர், சின்னப்பன் புதூர், ராஜாவூர், ஆவல்குட்டை, சேரன் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், தூங்காவி, ராமேகவுண்டன் புதூர், மெட்ராத்தி, போளரப்பட்டி, கே.கே.புதூர் ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. இந்த தகவலை, மின்வாரிய செயற்பொறியாளர்…

Read More
சாலையோர குப்பை, தொற்று நோய் பரவும் அபாயம்.!

சாலையோர குப்பை, தொற்று நோய் பரவும் அபாயம்.!

உடுமலைநவம்பர் 09. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட உடுமலை – தாராபுரம் செல்லும் சாலையோரத்தில் ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி தேக்கி வைத்துள்ளது. ஊராட்சி பகுதி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகளை ராஜவாய்க்கால் அருகில் உள்ள பிரதான சாலையோரத்தில் கொட்டி தேக்கி வைக்கின்றனர். சாலையோரம் கொட்டும் குப்பைகளால் மழை காலங்களில் அதிக துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவியுள்ளது. தேக்கி வைத்துள்ள குப்பைகளில் உள்ள கழிவுகளை திண்பதற்காக வரும் தெரு நாய்களால் சில…

Read More
பழங்குடியின சமூகத்தின் முதல் மருத்துவக் கல்வி மாணவியாக தேர்வு பெற்றுள்ள ஆர். நேத்து சின்... முதலமைச்சர் வாழ்த்து..!

பழங்குடியின சமூகத்தின் முதல் மருத்துவக் கல்வி மாணவியாக தேர்வு பெற்றுள்ள ஆர். நேத்து சின். : முதலமைச்சர் வாழ்த்து..!

உதகையைச் சேர்ந்த ‘தோடர்’ பழங்குடியின சமூகத்தின் முதல் மருத்துவக் கல்வி மாணவியாக தேர்வு பெற்றுள்ள ஆர். நேத்து சின் அவர்கள், தமது பெற்றோருடன் வருகை தந்து மாண்புமிகு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களையும், கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா MP அவர்களையும், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மாண்புமிகு மா.சுப்பிரமணியன் அவர்களையும், கழக முதன்மை துணை செயலாளர் அன்பகம் கலை அவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றபோது. உடன் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச்…

Read More
நீலகிரி மாவட்ட திமுக தோழமை கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு.!

நீலகிரி மாவட்ட திமுக தோழமை கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு.!

நீலகிரி மாவட்டத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிள் கூட்டம் மாவட்ட கழக அலுவலகமான உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் தலைமையில், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக், கழக தேர்தல் பணி செயலாளர் – அரசு தலைமை கொறடா மாண்புமிகு கா.ராமசந்திரன் மற்றும் காங்கிரஸ் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், சி.பி.ஐ மாவட்ட செயலாளர் போஜராஜ், சி.பி.எம் செயற்குழு உறுப்பினர் சங்கரலிங்கம், முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர்…

Read More
திருநெல்வேலி மேலப்பாளையத்தில், மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்த, "நலம் காக்கும் ஸ்டாலின்!" திட்ட, சிறப்பு மருத்துவ முகாம்! நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, பயன் பெற்றனர்!

திருநெல்வேலி மேலப்பாளையத்தில், மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்த, “நலம் காக்கும் ஸ்டாலின்!” திட்ட, சிறப்பு மருத்துவ முகாம்! நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, பயன் பெற்றனர்!

திருநெல்வேலி,நவ.8:- முதலமைச்சர் முக ஸ்டாலின், இந்த ஆண்டு (2026) ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி, சென்னை மயிலாப்பூரில், அறிமுகம் செய்த “நலம் காக்கும் ஸடாலின்!” திட்ட சிறப்பு மருத்துவ முகாம், ஒவ்வொரு சனிக்கிழமையும், காலை 9 மணி முதல், மாலை 4 மணி வரையிலும், நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், சனிக்கிழமையாகிய இன்று (நவம்பர்.8),நெல்லை மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டலம், மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் உள்ள, முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில்”நலம் காக்கும் ஸடாலின்!” திட்ட சிறப்பு மருத்துவ முகாம், நடைபெற்றது….

Read More
உள்நாட்டு மீன்வளத்தினை பெருக்கிடும் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில், நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை துவக்கி வைத்த, மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சுகுமார்! ஒரே நேரத்தில், மொத்தம் 2 லட்சம் மீன் விரலிகளை, இருப்பு செய்திட இலக்கு!

உள்நாட்டு மீன்வளத்தினை பெருக்கிடும் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில், நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை துவக்கி வைத்த, மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சுகுமார்! ஒரே நேரத்தில், மொத்தம் 2 லட்சம் மீன் விரலிகளை, இருப்பு செய்திட இலக்கு!

திருநெல்வேலி,நவ.8:- தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின், திருநெல்வேலி மாவட்ட அலுவலகம்,ஒன்றிய அரசின் “பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா” ( PRADHAN MANTRI MATSYA SAMPADA YOJANA- PMMSY) ஆகியவற்றின் சார்பாக, நெல்லை குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில், நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. சுகுமார், இன்று (நவம்பர். 8) காலையில், குறுக்குத்துறை முருகன் கோயில் படித்துறையில், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், நெல்லை மாநகராட்சி…

Read More